வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141205 :: அண்ணாமலைக்கு அரோகரா!

           


     
               

12 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  இரசித்தேன் .... பகிர்வுக்கு நன்றி
  இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அருமையான காணொளி .
  தொலைகாட்சியில் மாலை பார்ப்பேன், அதற்குள் உங்கள் தளத்தில் கண்டு விட்டேன்.
  நன்றி.
  கார்த்திகைத்தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
  அண்ணாமலைக்கு அரோகரா!

  பதிலளிநீக்கு
 3. சப்தம் இல்லாத காணொளி இப்பொழுது.முழக்கங்களுடன் இன்று மாலை. என்ன ஆட்டு ஆட்டுகிறார்கள். சாமி கீழே விழுந்து விடுமோ என்று தோன்றும்படி.

  பதிலளிநீக்கு
 4. காணொளியை பகிர்ந்துக்கொண்டாதற்கு நன்றி.
  இனிய கார்த்திகைத்தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. காணொளிக்கு நன்றி நண்பரே
  கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. காணொளியை பகிர்ந்துக் கொண்டாதற்கு நன்றி.
  இனிய கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. முதன் முதலாக திருவண்ணாமலையை தரிசித்தேன் நன்றி வீடியோ பகிர்வுக்கு :)

  பதிலளிநீக்கு
 8. கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. உட்கார்ந்த இடத்திலேயே திருவண்ணாமலை தீபம் கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. லேட்டாகக் காண்கின்றோம்...ஆனால் காணொளி அருமை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!