வெள்ளி, 12 டிசம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141212:: என்னைப் பாடச் சொன்னால் ...

                           
                           

7 கருத்துகள்:

 1. ஏதை ரசிக்க. பார்டுபவரையா, பாம்பு தவளைகளையா பாட்டையா. ? டெர்ரியல்....?

  பதிலளிநீக்கு
 2. அடக்கடவுளே..... இவ்வளவு பயமுறுத்தியும் அந்தப் பெண் பாடுவதை நிறுத்தவில்லை பாருங்களேன்.....)

  பதிலளிநீக்கு
 3. இசையால் எல்லா உயிரினத்தையும் வசமாக்கி விட்டாரே :)

  பதிலளிநீக்கு
 4. அந்தப் பெண் பாடுவதே அந்த உயிரினங்களைக் கண்டு எழுப்பும் ஒலிதான்...டெரர் வீடியோ....நடுங்குதுப்பா....நம்ம ஊர்ல மார்கழி குளிர்ல தண்ணில இருந்து நடுங்கும் குரலுடன் பாடச் சொல்லி அகாரப் பயிற்ச்சி சொல்லுவது போல்...ஆனால் இது டெரர்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!