ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஞாயிறு 285 :: காத்திருக்கிறார்கள்!

                 
                             

16 கருத்துகள்:

 1. நேர்த்திக்கடன் நிறைவேறுவதற்கான காத்திருப்பா? நின்று நின்று கால் களைத்து சற்றே சுவர் சாய்ந்து ஓய்வெடுக்கின்றனரோ?

  பதிலளிநீக்கு
 2. உலாப்போகக் காத்திருப்பா ?

  ஓய்வெடுக்கிறார்களா ?

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  அழகிய படம் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. தம்மை விளையாட்டுத் தோழராக எடுத்துச் செல்லும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
 5. பக்தன் வரவுக்கு காத்து இருக்கிறார்களா?
  அருமை.

  பதிலளிநீக்கு
 6. ப்க்தர்கள் மட்டும் தான் காத்திருக்க வேண்டுமா! நாங்களும் காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 7. எந்தெந்த ஊருக்கு யார் யார் செல்லப் போகிறோமென பேசியபடிக் காத்திருக்கிறார்களோ? நல்ல படம்.

  பதிலளிநீக்கு
 8. யாதும் ஊரே ஆகிய எங்களை எப்போது பப்ளிக் ஆக்குவார்கள்?!!!

  பதிலளிநீக்கு
 9. கடவுளே இப்படி காத்துக்கொண்டு இருக்கும்போது, நல்ல விஷயங்களுக்காக நாம் காத்துக்கொண்டு இருப்பதில் தவறே இல்லை.

  பதிலளிநீக்கு
 10. யாரானும் வெளிநாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாமல் இருக்கணுமேனு பேசிக்கறாங்க.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!