சனி, 13 டிசம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.




1) மின்சாரம் என்றால் என்னவென்றே அறியாத ஒரு கிராமத்தை ஒளிமயமாக்கிய சுற்றுலாக்குழு. நாம் எல்லாம் சுற்றுலா என்றால் நாம் சந்தோஷமாக இருப்பதைக் கொண்டாடும் வேளையில் லூம்பாவின் பனி மகத்தானதுதான்.
 


 


2) சீதா என்கிற பெயர்க் காரணமோ என்னவோ,இவர் சந்தித்த எண்ணிலடங்காத் துன்பங்கள்? வேலை செய்யுமிடத்தில் ஆன் ஊழியருடன் நியாயத்துக்காகப் போராட்டம், அவர்களாலேயே கடத்தப் பட்டு, ஒரு குழுவால் கற்பழிக்கப்பட்டு, ரயில்வே லைனில் குற்றுயிரும் குலை உயிருமாய் வீசப்பட்டு, அப்புறம் சுயநல, பெற்ற தாயாலேயே கைவிடப்பட்டு, .. கண்கள் சிவக்க, தலை சிலிர்த்து இவர் மீண்ட்ழுந்து தன்னை மட்டுமில்லாமல் தன் போன்ற பெண்களுக்கும் உதவியாய் இருக்கும் இவர் ஒரு பாஸிட்டிவ் பெண்மணி என்பதில் சந்தேகமில்லை.




 

3) திருப்பூர் ரயிலடி ஆட்டோ ஸ்டான்ட்.



 

4) சுஜாதா.



 

5) காகிதப் பூக்கள் தளத்தில் பார்த்த செய்தி. ஆரம்ப் ஹெல்ப் டெஸ்க் பற்றி.

17 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    எல்லாம் அருமையான தகவல்கள்தொடருகிறேன்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    பதிலளிநீக்கு
  2. கீதாவைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே
    போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  3. சீதாவின் கதை கண்ணீரை வரவழைத்துவிட்டது.பெற்ற தாயே கைவிட்டது சோகம்.

    பதிலளிநீக்கு
  4. //நானும் தொலை துார கல்வியில், பி.பி.ஏ., சேர்ந்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து, மனவளக்கலை - யோகாவில் எம்.எஸ்.சி., படித்து, 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.//

    சுஜாதாவின் தன்னம்பிக்கை வாழ்க!
    சீதா பாஸிட்டிவ் பெண்மணிதான்.
    அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை போல் யாருக்கு நேரகூடாது இறைவா!

    திருப்பூர் ரயிலடி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆரம்ப ஹெல்ப் டெஸ்க் அருமை அந்த குழந்தைகளின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.!

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் தெரியாத தகவல்கள் நண்பரே. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. லடாக் பகுதியில் விளக்கு ஏற்றிய அந்த டூர் குழுவை பாராட்டத்தான் வேண்டும்.

    சீதா...பெருமைப் பட வைத்தவர். வார்த்தக்கள் இல்லை....புலம்பும் பெண்களுக்கு முன் உதாரணமானவர்.

    இப்போது ஆட்டோக்காரர்களும் திருந்தி வருகின்றார்கள் என்பது மிகவும் நல்ல விஷயமாகத்தெரிகின்றது. பாராட்டுவோம்.

    சுஜாதா போன்ற பெண் தொழிலதிபர்கள் வருவது நல்ல விஷயம். ஊக்கப்படுத்த வேண்டும்.

    ஆரம்ப ஹெல்ப் டெஸ்க் பற்றி ஏஞ்சலின் தளத்தில் அறிந்து கொண்டோம். சூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. சீதாவின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது !

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பாசிடிவ் பதிவுகளை நான் படிப்பேன்--தமிழ்நாட்டின் செய்திகளை தினமும் படித்தாலும் நீங்கள் தேர்ந்து எடுத்து கொடுப்பவை அருமை.

    ஒரே குறை: உங்கள் கருத்துக்களையும் கொடுக்காதது; அதையும் கொடுத்தால், உங்கள் பதிவு நிறைவு பெரும்.

    verification controversial பதிவு போடுபவர்களுக்கு தேவை! உங்கள் தளத்திற்குதேவையில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  11. நன்றி நம்பள்கி.

    மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சிலவற்றைச் சொல்லும்போது 'இது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை, ஆனால் மாணவர்களின் வித்தியாசமான முயற்சி பாராட்டத்தக்கது' என்ற குறிப்புடன் வெளியிடுவது உண்டு.

    தேவைப்பட்டால் இதுபோல குறிப்புகள் இணைப்பதுண்டு. ஆனாலும் உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வர்ட் வெரிஃபிகேஷன் நாங்கள் வைக்கவில்லை.

    நிறைய பதிவுகளில் தானாகவே வருகிறது. நான் போகும் ப்ளாக்குகளிலும் இது போலப் பார்க்கிறேன். வெரிஃபிகேஷன் ஃபில் செய்யாமலேயே நான் மற்ற தளங்களில் பின்னூட்டம் இடுகிறேன். வெளியிட்டு விடுகிறது.

    :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!