ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஞாயிறு 286 # வித்தியாசமான கோலம்!


13 கருத்துகள்:

 1. உண்மையிலேயே அருமையான கோலம்தான் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்துகளை பார்ப்பவர்கள் மனதில் பதியும் படி போட்ட கோலம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. இது வேதாத்திரி மகரிஷி அவர்கள் தன் மனைவி கோலமிடும் போது தன் மனைவியின் விருப்பப்படி கோலத்தை சுற்றி எழுத அருளுரை கொடுத்தார். அவை பின்பு கவிதை தொகுப்பானது.

  ’மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து’ என்று கவிதை தொகுப்புக்கு பெயர்.
  அதில் உள்ளதுதான் இந்த வாசலில் உள்ளது.

  நானும் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது கிளிக் கோலம் போட்டு எண்ணத்தைபற்றிய மகரிஷியின் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டேன்.
  இயற்கை தரிசனம்

  //எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
  இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்//
  வேதாத்திரி மகரிஷி

  இன்று முகநூலில் பகிர்ந்த கோலத்தில் இரண்டு வரி பகிர்ந்து இருக்கிறேன்.
  //இயற்கை சக்தியே விதி
  இதை அறிந்த அளவே மதி//
  உங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான முயற்சி.
  இந்த கோலத்தை தாண்டி செல்பவர்கள் கண்டிப்பாக படித்துப்பார்க்காமல் செல்ல மாட்டர்கள்

  பதிலளிநீக்கு
 5. தன்னம்பிக்கையை விதைத்தது கோலம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான கோலமும் அதற்கான கோமதியின் விளக்கமும் அருமை. புதிய தகவல் தெரிந்துகொண்டேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 7. நல்ல கருத்து நிறைந்த வித்தியாசமான கோலம்...

  பதிலளிநீக்கு
 8. இதே போன்று அனைவரும் செய்யும் நாள் வரவேண்டும்...

  பதிலளிநீக்கு
 9. அருமையான வாசகம், அழகான கையெழுத்தில் கோலமாக..

  பதிலளிநீக்கு
 10. ஹை இப்படியும் கோலம்!!! அருமை!! நல்ல ஐடியாவாக இருக்கிறதே! பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான கோலம் தான். பகிர்வுக்கு நன்றி வேதாத்ரி மஹரிஷியின் சீடர்கள் போல!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!