1) இலவசமாக பார்த்தால் ஒரு மரியாதை இருக்காது என்பதால் இந்த பத்து ரூபாய் வாங்குகிறேன் அது கூட எனது உதவியாளர்களுக்கான சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. தென்காசி பத்து ரூபாய் டாக்டர் கே.ராமசாமி.
2) இப்படிச் செய்யலாமே...புவனேஸ்வரி வாசு.
3) சென்னையிலும் இப்படி ஒரு முயற்சி தேவை. சென்னை என்ன, தமிழகம் முழுதுமே தேவைதான். ஜெரோம் வசந்தன்.
4) எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது, கேன்சரைப் பொருத்தவரை. ஆனால் ரோஹித் பார்கவா
கண்டுபிடித்திருக்கும் இந்த முறையினால், பணம், நேரம் மிச்சமாகும்
என்கிறார். மக்களுக்கு இந்த முறையில் திருப்தி ஏற்படவேண்டும்.
அவ்வளவுதான்.
5) சோம்பேறித்தனமில்லை. ஆனால் அப்பாவின் மேல் பாசம் இருக்கிறது. பொறுப்பும் உணர்ந்திருக்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.
6) சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி! ஊர்மி ஃபவுண்டேஷன் சோனாலி.
7)
"பலகாரக் கடைதானேன்னு பலரும் கேவலப்படுத்தி பேசுவாங்க; ஆனா, மாத
வருமானத்தை சொல்லும்போது, நிமிர்ந்து பார்ப்பாங்க. "சென்னை,
குரோம்பேட்டையில் உள்ள சத்ய நாராயணா ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் உரிமை யாளரான சரோஜா.
8) "நீலாம்பரியின் கடையில் காய்கறி, 100 ரூபாய்க்கு வாங்கினால், கிட்டத்தட்ட
ஒருவாரம் வரை மீண்டும் காய்கறி வாங்க தேவையில்லை. இது எங்களை போன்ற நடுத்தர
குடும்பத்திற்கு பெரிய உதவி,'' என்று பூரிக்கும் வாடிக்கையாளர்.
9) இயற்கையால் வஞ்சிக்கப் பட்டவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் தேவதை மீரா ஷெனாய்.
10) துணிச்சலின் பெயர் ஷபானா. சுதந்திரத்தின் பெயர் ஷபானா.
11) சபாஷ் குலோத்துங்கன். வாழ்க நீவிர்!
12) சாத்தியமானால் சந்தோஷம்தான்! ஹைட்ரஜன் வாயு மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி. ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
13) சென்னை ஆதம்பாக்கத்தில் வசிக்கும் வளர்மதி, 33.அரசு பள்ளியில் படிக்கும்
மாணவ, மாணவியருக்கு மட்டும், கட்டணமில்லாத தனி வகுப்புகள் எடுப்பதே தன்
லட்சியம் என, செயல்பட்டு வருகிறார்.
14) கர்நாடகாவில் ஒரு பசிப்பிணி மருத்துவர். தரம் குறையாமல் சாப்பாடு 1 ரூபாய்க்கு.
15) மின்சாரம் தேவை இல்லை. செலவும் பெரிதாக இல்லை. பிரவிஞ்சித்தின் செயல்திட்டம்.
16) அடுத்தவருக்குக் கொடுப்பதில், உதவுவதில் உள்ள மகிழ்ச்சியை இளவயதிலேயே புரிந்து கொண்ட நிகியா ஷாம்ஷெர்.
ரோஹித் பார்கவா அவர்களின் ஆராய்ச்சி மேலும் மேம்படட்டும்... எங்க ஊர் செய்தி உட்பட அனைத்திற்கும் நன்றி...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅனைத்துமே அருமையான செய்திகள்.......
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகள்.
த.ம. 4
நன்றி வெங்கட்.
நீக்குஅனைவருமே சமுதாயத்திற்கு தங்கள் கடமையை தன்னலம் இல்லாமல் செய்பவர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
எல்லாத் தகவலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஇப்படி தாங்க நாம் நம் கடமையைச் செம்மையாய் செய்தால் போதும், அனைத்தும் அருமை, அனைவரும் போற்றப்படவேண்டியவர்கள்,
அருமை, நீண்டதாக இருந்தாலும் அனைத்தும் அருமையான தகவல்கள்.
நன்றி.
நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.
நீக்குஎல்லாமே அருமையான செய்திகள். சென்னையிலும் மயிலாப்பூரில் ஒரு ரூபாய் மருத்துவர் ஒருத்தர் இருந்தார். என் பெரியப்பா அவரிடம் தான் மருத்துவம் பார்த்துக் கொள்வார். காய்கறி விலை கிலோ ?? இப்படித் தான் போட்டிருக்கு அந்தப் பக்கத்தில்! என்ன விலைக்கு விற்கிறாங்கனு தெரியலை! :) நான் வாங்க மாட்டேன்னு தெரிஞ்சு காட்டலையா?
பதிலளிநீக்குநான் படிக்கும்போதும் ?? என்றுதான் தெரிந்தது.தமிழில் எண்கள் விழுந்திருக்குமோ கீதா மேடம்? அப்படியும் தெரியவில்லை.
நீக்குஅப்பாவுக்கு உதவும் பெண்கள் ஆச்சரியப் படுத்துகிறார்கள் என்றால் ஒரு ரூபாய்ச் சாப்பாடு அதை விட அதிசயம். ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் உணவு தயாரிக்கும் செலவை விட மிக அதிகமாகக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் வைத்தே விற்பனை செய்கின்றனர். அதைப் பார்க்கையில் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு என்றால் அவருக்கு எதுவும் கிடைக்காது என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குஅருமையான செய்திகள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகள்.
நன்றி நன்மனம்.
நீக்குநம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
நீக்குஅனைத்துமே மனதுக்கு இதமான செய்திகள் ..பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி சகோதரி ஏஞ்ஜலின்.
நீக்குஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உயர்ந்த செய்திகள். தொகுத்து ஒரே இடத்தில் படிப்பது மிகவும் உபகாரமாக இருக்கிரது. அன்புடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...
என்ன ஒரு உழைப்பு! அருமையான தொகுப்பு சகோ!! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குடாக்டர் ராமசாமியின் தொண்டு போற்றுதலுக்குரியது. மருத்துவர் என்ற சொல்லுக்கு அடையாளமாக திகழ்ந்து வருகிறார்!
பதிலளிநீக்குநாளைய தலைமுறைக்கு நிழல் தந்து கொன்டிருக்கும் ஜெரோம் வசந்தனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ஒவ்வொன்றும் அடித்து...போகவில்லை...பின்னூட்டம் என்று நினைக்கின்றோம்...
பதிலளிநீக்குஅது போன்று 1 ரூபாய் சாப்பாடு ஆஹா சூப்பர்..படமும் ரொம்ப நாக்குல தண்ணீ வர வைக்குது...
இந்தக் காலத்திலும் 10 ரூபாய் டாக்டர்..நல்ல மனம் வாழ்க வாழ்க...
புவனேஸ்வரி ஐடியா நல்லாருக்கு...
ஜெரோம் வசந்தன் மரம் நடுவது பார்த்து தமிழகம் முழுவதும் வந்தால் நல்லதுதான் வாழ்த்துகள் அவருக்கு...
ஊர்மி ஃபவுண்டேஷன் சோனாலி. வாழ்த்துகள். இது போன்ற பள்ளிகள் இன்னும் நிறைய வேண்டியிருக்கும். ஏனென்றால் எதிர்க் காலத்தில் சிறப்புக் குழந்தைகள் அதிகம் பிறக்குமாம்....ஆராய்சிப் புள்ளிவரங்கள் சொல்லுகின்றன...
தந்தைக்கு உதவும் சகோதரிகளுக்கு வாழ்த்துகள்..
நீலாங்கரை நீலாம்பரி அட பெயர் கூட...வாரத்திற்கு 5 பேருக்கு 100 ருபாய் செம சீப் ..ஆனா அவங்க விலை கூட?? இப்படித்தான் இருக்கு...வாழ்த்துகள் பலருக்கும் இது உதவுவதற்கு...
ஷபனா, வளர்மதிக்கு ஹேட்ஸ் ஆஃப்...
குலோத்துங்கன் வாழ்க....சோழவந்தான் மட்டும் தானா? தமிழ்கம் முழுவதுமே சிங்கப்பூர் ஆனால்?!!!
திண்டுக்கல் எஞ்சினியரிங்க் கல்லூரிக்கு வாழ்த்துகள். ஆனால் இவை எல்லாம் செயல்முறைக்கு, நடைமுறைக்கு வந்தால்தான் வெற்றி....அது வெற்றி பெற வாழ்த்துகள்....இப்படித்தான் ராமர்பிள்ளை...கானாமல் போனார்...
இஹ்டே போன்று பிரவிஞ்சித்தின் செயல் திட்டத்திற்கும் வாழ்த்துகள் வெற்றி அடைய...
நிகியாவுக்கும் வாழ்த்துகள்...
அரசு அலுவலர் என்றாலே லஞ்சம்தான் என்ற பிம்பத்தை உடைத்து விட்டார், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன்!அவரின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள்:)
பதிலளிநீக்கு