ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஞாயிறு 316 :: நிழல் பறவை!

                           
                                             

17 கருத்துகள்:

 1. குழந்தையாய் இருக்கிறச்சே (ஹிஹிஹி, இப்போவும் தான்) இம்மாதிரி வேடிக்கைகளை ரசித்துப் பார்த்தது உண்டு. :)

  பதிலளிநீக்கு
 2. அருமை இது ஒரு கலை ஒருமுறை தூர்தர்ஷனில் ஒருவர் விதம் விதமாக செய்து காட்டினார்

  பதிலளிநீக்கு
 3. வெகு அழகு.நாம் எல்லோருமே இதைச் செயதிருக்கிறோம் இல்லயா

  பதிலளிநீக்கு
 4. இதுவும் ஒரு நல்ல கலை..வௌவ்வால் போல் உள்ளது..மிக அழகு..

  பதிலளிநீக்கு
 5. நீர்ப்பறவை போயி..நிழல் பறவை வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 6. என்னிடம் ஒரு காணொளியே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  பதிலளிநீக்கு
 8. மான்,நாய் முதலானதுகூட வருமே. வௌவால் தத் ரூபம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 9. நிழற்பறவையை ரசித்தேன்! சிறுவயதில் செய்து பார்த்தது நினைவுக்கு வந்தது!

  பதிலளிநீக்கு
 10. இன்னிக்கு ஒண்ணும் "திங்க"லையா? ரொம்ப லேட்டாத் திங்கக் கொடுத்தா எப்படிச் சாப்பிடறது? :)

  பதிலளிநீக்கு
 11. மான், நாய் போலவும் செய்து பார்ப்பதுண்டு. இப்போது மகளுக்குச் செய்து காட்டுகிறேன்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!