ஞாயிறு, 19 ஜூலை, 2015

ஞாயிறு 315 :: எந்நேரமும் கொஞ்சல்தான்!


                         

11 கருத்துகள்:

 1. வணக்கம்
  ாஐயா
  அழகை இரசித்தேன் த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இந்த வண்ணக்கலவையை எந்த மானிடனாலும் கொண்டு வர முடியுமா? அற்புதமான வண்ணங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவு.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா! என்ன அருமையான கலர்! அழகு! இயற்கை இயற்கைதான்....இதே போன்ற கலர் சூரியன் மறையும் போது கூட சில சமயம் தோன்றும்...மனதையும், கண்ணையும் கொள்ளை கொள்ளுகின்றது..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம், ஆம் உண்மைதான், கொஞ்சல் தான் உதிரும் வரை,,,,,,,,,
  அருமை, வாழ்த்துக்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. இயற்கை நடத்தும் இது போன்ற அற்புதங்களை காணும் போதெல்லாம் மனிதன் ஒன்றுமேயில்லை என தோன்றுகிறது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html#comment-form
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 6. கொஞ்சிக் கொண்டிருக்கும் மலர்கள் அழகு! ரசித்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!