வெள்ளி, 17 ஜூலை, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150717 :: எம் எஸ் வி

                    

21 கருத்துகள்:

 1. வணக்கம் எத்துனை அருமையான பாடல்,

  பதிலளிநீக்கு
 2. எ த்தனை அழகு அருமை. பாடல் கேட்க கேட்க அலுப்பில்லாமல். அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. ஆஹா....எம் எஸ் வி....ரொம்ப நாள் ஆச்சு இந்தப் பாட்டைக் கேட்டு...பாலுவோட அந்த இளமையான வாய்ஸ்...கூடவே நம்ம மன்னர் ஹப்பா..இசை என்னம்மா இருக்கு....மன்னரின் பாடலில் டாப் ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம்....அசாத்திய பாட்டு....அது...என் ஃபேவரிட்...ரொம்ம்ம்ப....

  பதிலளிநீக்கு
 4. குரலே ஹார்மோனியமாய் கொஞ்சும் பாடல். வயலினும் பியானோவும் இழையும் ஜாலம்... நல்ல தேர்வு ஶ்ரீராம்

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடல். மீண்டுமொரு முறை கேட்டு ரசித்தேன்.

  த.ம. +1

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!