சனி, 4 ஜூலை, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  ஷ்யாம் கொல்லகோட்டாவை நம்பலாமா?  காற்றிலிருந்தே செல் சார்ஜ் செய்ய வழி!
  
2) :மின்சாரம் தயாரிப்பு செலவை குறைக்கும் கண்ணாடி இழை மின்விசிறி..  இதுவும் நடந்தால் சந்தோஷம்தான்!
 


 
3)  நம் சக பதிவருக்கு மட்டுமல்ல,  ஆதரவற்றோர் அனைவருக்கும் தாயார்.  வணக்கத்துக்குரிய தாயார் எஸ்தர் கார்னிலியஸ்.  இவரை நமக்குச் சொன்ன துளசிதரன் அவர்களுக்கும் நன்றி.
 


 
4)  வாழவைக்கும் (தன்)நம்பிக்கை!  தேவகி.
 


 
5)  தமிழ்ச்செல்வி தரும் நம்பிக்கையும்,  ஆட்டிசக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் நீலாவும்!
  
6)  வேலையல்ல, சேவை!   கல்பனா.
  
7) கவுன்சிலர் சந்திரகேசவன். " சனிக்கிழமைதோறும், இந்த பணிகளை செய்து வருகிறேன். உணவுக்காக தவிப்போர், யாரிடமாவது கேட்டு உணவு வாங்கி சாப்பிடுவர். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டோர் யாரிடமும், எதையும் கேட்க மாட்டார்கள். மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், சுற்றுச்சுவர்களை ஒட்டியும் அமைதியாக அமர்ந்திருப்பர். அதுபோன்றவர்களுக்கு உணவு, துணிகளை வழங்குவது மனதிற்கு ஒருவித நிம்மதியை தருகிறது"
 

 
8)  மணியைப் பாராட்டுவீர்களா?  தங்கவேலுவைப் பாராட்டுவீர்களா?
  
9) கடந்த ஆண்டு மிகச் சிறந்த வங்க தேச வானொலி அறிவிப்பாளருக்கான விருது பெற்ற, 34 வயதான, சக்கர நாற்காலியின் உதவியால் மட்டும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல முடிகின்ற தாயோம் தேப் முகர்ஜி எனும் ஆர்ஜே டென்.  (நன்றி துளசிஜி)
 

 
 
10 )  காதலுக்கு மரியாதையும், தன்னம்பிக்கையும், தொழிலில் வெற்றியும். ஹரிணி - சைதன்யன் தம்பதி.
 

 
 
11)  சாலைகளில் கையேந்திய குழந்தைகள் கல்விச்சாலைகளில்!  மதுரை ஹெல்ப்லைன் ஜேசுதாஸ்.
 

 
 
12)  விடாமுயற்சியின் பின் நின்று ஊக்கம் தந்த மனைவி.  கணவரின் சோதனைகளைக் கடந்த விடா முயற்சி.  உதவி செய்த அண்ணா பயிற்சி மையம்.  செந்தில் குமார்.
 13)  நல்விதைகள்.  முகமது அசாருதீன்.


28 கருத்துகள்:

 1. பாராட்டிற்கு உரியவர்கள்
  பாராட்டுவோம்
  வாழ்த்துவோம்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. அனைத்து நல் உள்ளங்களும் வாழ்க ! வளர்க !

  பதிலளிநீக்கு
 3. பயன் தரும் செய்திகளோடு அனைத்தும் அருமை... அனைவருக்கும் பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 4. கருத்து போடும் பெட்டியை முன்னால் கொண்டு வைத்ததற்கு முதலில் நன்றி

  நல்ல நம்பிக்கைச் செய்திகள். அனைவருக்கும் பாராட்டுக்களோடு வாத்துக்கள்.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாக்குக்கும், வருகைக்கும் நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

   நீக்கு
 5. இவர்களைப் பாராட்டவும் புகழவும்தான் முடியும் நம்மால் இவர்களை எமுலேட் செய்ய முடியாது. பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா
  அனைத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொன்றாக விரிவாகப் படிக்கவேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. முதலில் எங்கள் நன்றிகள் இரு பதிவுகளை தங்கள் பாசிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொண்டதற்கு....

  நீலா, தமிழ்செல்வி, ஆட்டிசம் பற்றிப் பேசியிருப்பது மிகவும் சரியே! அவர்களுக்கு ஏற்ற பயிற்சி அளித்தால் அவர்களும் உலகம் போற்றும் வகையில் திறம்படச் செயலாற்றுவார்கள்... அக்கு குழந்தைகளை அருமையாகப் பயிற்சி கொடுத்து முன்னுக்குக் கொண்டுவரும் நீலா, தமிழ்செல்வி இருவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. ...இது எத்தனைக் கடினமானது என்று மிக நன்றாகத் தெரிந்ததாலும், அனுபவம் உண்டு என்பதாலும்.....

  சாலையில் கையேந்தும் குழந்தைகள் கல்விச்சாலைக்குச் செல்ல உதவி வரும் ஹெல்ப்லைன் ஜேசுதாஸ் வாழ்க...

  பாசிட்டிவ் செய்திகளில் இடப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள தகவல்களும் பல நல்ல இதயங்களின் அறிமுகமும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. அனைத்துமே அருமையான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. கண்ணாடி இழை மூலம் செய்யப்பட்ட மின்விசிறி மூலம் மாதத்துக்கு 4 யூனிட் மின்சாரம் சேமிக்கலாம் என்பது மிகவும் நல்ல செய்தி, நடைமுறைக்கு வந்தால் நல்லது தான்.
  விசு அவர்களின் தாயார் எஸ்தர் கார்னிலியஸ் செய்யும் சேவைகள் போற்றப்படவேண்டியவை.
  ஆட்டிசம் குழந்தைகளை ஊக்குவித்து டே கேர் சென்டர் நடத்தும் தமிழ்ச்செல்வி, எந்தப்பிரச்சினை வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக்கொள்வதாகச் சொல்லும் செவிலியர் கல்பனா என இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே உற்சாகம் தருபவை.
  பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!