ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஞாயிறு 313 :: நடுநிசி

             

இரவு பன்னிரண்டு மணிக்கு மாடிக்கு சென்று, வீதியை ஒரு படம் எடுத்தேன். 
பேய் ஏதாவது கண்ணில் படுகிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள். 
             

30 கருத்துகள்:

 1. பேய்ப் படம் ஏதும் பார்த்த எஃபக்டா :)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  அப்படி ஒன்றும் தோன்றவில்லை....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. வேப்பமர உச்சியில் நின்னு பாடல் நினைவுக்கு வரவில்லைலையா DD? நன்றி.

   நீக்கு
 4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொடுத்த கமென்டைப் பேய் தூக்கிட்டுப் போயிருக்கு! :) அந்த இளம்பச்சை நிற வட்டவடிவான வெளிச்சத்துக்கு அருகே சூட், பூட் போட்ட பேய் ஒண்ணு நின்னுட்டு இருக்கே , தெரியலை? :)

  பதிலளிநீக்கு
 5. 2 தரம் கொடுத்துப் பேய் தூக்கிட்டுப் போய் 3 ஆம் தரம் தான் கமென்ட் போயிருக்கு! நீங்க பேயே இல்லைங்கறீங்க! என்ன அநியாயம்!

  பதிலளிநீக்கு
 6. அந்த பல்ப் வெளிச்சத்தில்

  Pandianinpakkangal.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. உங்களைப் பேய் என்று யாராவது பார்த்து பயந்திருக்கப் போகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.... ஹா...ஹா... அப்படியும் வாய்ப்பு இருக்கிறது ஜி எம் பி ஸார். நன்றி.

   நீக்கு
 8. ஒரே பேய் பதிவா இருக்கே.....பேய் இல்லைனு சொல்லல இருந்திருந்தா நல்லாருக்கும்.....ஒரு பதிவு தேத்திருக்கலாமேநுதான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறியாமையும் பயமும்தான் பேய். சரியா துளசிஜி? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. உங்களை (அந்த சமயத்தில்) யாராவது போட்டோ எடுத்து, நடு இரவில் போட்டோ பிடிக்கும் பேய் என்று ஏதாகிலும் பிளாக்கில் போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிக்கூட வாய்ப்பிருக்கிறது நெல்லைத் தமிழன் ஸார். நன்றி.

   நீக்கு
 10. நான் சொல்ல நினைத்த கருத்தை ஏற்கனவே GMB ஐயாவும் நெல்லைத் தமிழனும் எழுதி விட்டார்களே! :)  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!