வெள்ளி, 10 ஜூலை, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150710 :: யாருக்கு?

                


பின் குறிப்பு: இந்தப் பதிவை இட்டவர் கௌதமன்.

14 கருத்துகள்:

 1. யாருக்கு?!! நண்பர் ஸ்ரீராமுக்கா பிறந்த நாள்??!!! அப்படி என்றால் வாழ்த்துகள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 2. அப்படி என்றால் என்று ஏன்? நண்பர் ஸ்ரீராம் பொதுவாக தன் பிறந்தநாள் எல்லாம் வெளியில் சொல்ல மாட்டாரே என்பதால் தான்...

  இந்தப் பிறந்த நாள் யாருக்கு என்பது தெரியாவிட்டாலும்.....எல்லா நாட்களுமே பிறந்த நாள் தானே நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதால்.....எங்களது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :) ! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா....

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. இந்நாளில் பிறந்தவர் எவரோ அவருக்கு எந்நாளுமே நன்னாளாய் அமைய வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 7. பிறந்த நாள் தெரிவிக்க விரும்பாதவருக்கு இனிய நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்,
  ஆஹா அருமை அருமை
  வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
  நன்றி.





  பதிலளிநீக்கு
 9. யாருக்கா இருந்தாலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அது சரி, சாக்லேட் எங்கே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!