ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

மலரே - - - மலரே --

 

மலர்கள் படங்கள் - K G Y Raman. 

செடியில் இரண்டு மலருண்டு - - -


சுண்டை? 


மலர்க்கூட்டம்  - 


மலர்க் கொத்து 



தாங்கும் கைகள் போல 


நீர்ச் சுனை 


மொட்டும் மலரும் 


ஆறு கால் !! 


சிறிய செவ்வரளி 


காகிதப் பூக்கள் ! 


ஹலோ மைக் டெஸ்டிங் - ஸ்பீக்கர் கட்டியாச்சு !


இயற்கை சூழலுடன் உள்ள குடியிருப்பு 


(தொடரும்) 

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் நிறை
    ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. சுண்டைக்காய் மரமா!!!! வாவ்.

    ஹ்ம்ம். எல்லாம் கனவு மாதிரி இருக்கு.
    இங்கே ஒரு இடம் வாங்கிடலாமா.:)

    பதிலளிநீக்கு
  3. நந்தியாவட்டை பூக்கள்,
    வெள்ளை பொகெய்ன் வில்லா
    எக்ஸோரா, ஸ்பைடர் லில்லி, பிங்க்
    ஃப்ராங்கிபானி,( அரளி?)

    எல்லாத்துக்கும் நடுவில் நீர்ச்சனையும் பச்சை
    புல்லும் சொர்க்க பூமி போல இருக்கு.

    அன்பு வாழ்த்துகள். அட்டகாமான படங்களுக்குப்
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. ரசனையாய் வைத்திருக்கிறார்கள் குடியிருப்பை!

      நீக்கு
  4. ஓ!!! LIC பூவை மறந்துவிட்டேன். மஞ்சள் வண்ணத்தில்
    படு ஜோர்.

    பதிலளிநீக்கு
  5. காலை நேரத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக மலர்களின் படங்கள்...... பார்த்து மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாப்பூக்களும் கண்களையும் மனதையும் கவர்கின்றன. நல்ல ரசனை. மிகப் பெரிய குடியிருப்பு வளாகம் போல. சென்னையிலும் இப்படி ஒண்ணு இருப்பதே இப்போத் தான் தெரிய வருது. எல்லா இடங்களிலும் குடியிருப்பு வளாகம் எனில் நெருக்கி அடித்துக் கொஞ்சமும் இடம் விடாமல் கட்டி இருப்பாங்க. இவ்வளவு அழகான, நேர்த்தியான, சுத்தமான குடியிருப்பில் வாழவும் கொடுத்து வைச்சிருக்கணும். குடியிருப்பு வாசிகளுக்குப் பாராட்டுகளும்/(பராமரிப்புக்காக) வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  9. காதல் மலர்க் கூட்டம் ஒன்று.. - என்று பாடி வைக்கலாம்..

    அந்தப் பக்கம் தேவகோட்டையார் என்ன சொல்கின்றார் என்றால்-

    இருங்கள்... கேட்டுச் சொல்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  11. மனதை குளிர்விக்கும் வண்ண மலர்கள்!
    ' மலர்களிலே ஆராதனை' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  12. குடிபிருப்பும் அழகு. புல்வெளியும், மலர்களும் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  13. அழகிய மலர்கள். நீர்சுனையும் வளாகமும் அழகு.
    இந்தப் பூக்கள் எங்கள் வீட்டில் இருக்கின்றன என்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மாதேவி,
      நலமாக இருக்கிறீர்களா.
      என்றும் பத்திரமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  14. மலர்களும் வளாகமும் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. ஆ இனிய பூக்களுக்கிடையில் சுண்டை!!!

    எல்லாப் பூக்களும் அழகாக இருக்கின்றன. படங்களும்! எடுத்த விதமும்..

    எங்கள் வீட்டிலும் சுண்டைக்காய் காய்த்து படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!