ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

மலர்கள் :: K G Y Raman

 

மலர்கள் தொடர்கின்றன -- -- 

(தொடரும்) 

29 கருத்துகள்:

 1. அழகிய மலர்களின் அணிவகுப்பு அருமை ஜி

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம். ஷாங்காய் நிலைமை கவலைக்குள்ளாக்குகிறது.

   நீக்கு
 3. ஆமாம் மா.
  அங்கிருந்து எத்தனை நபர்கள் எத்தனை இடங்களுக்குச் சென்றிருக்கிறார்களோ.
  இங்கே உள்ள செய்திகளும்
  விதிமுறைகளைத் தளர்த்துவதில் அர்த்தமே இல்லை
  என்றுதான் சொல்கின்றன.

  கடவுள் தான் வழிகாட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. எல்லா வண்ணங்களிலும் மலர்கள் கண்களுக்குக் குளிர்ச்சி.
  நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்...

  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 6. மலர்கள் மலர்கின்றன..
  மனதில் சிரிக்கின்றன..

  அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
 7. மலர்களின் படங்கள் அனைத்தும் அழகு. கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் மலர்களைக் காணத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 9. மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியை தருகிறது.

  பதிலளிநீக்கு
 10. மலர்கள் அனைத்தும் அழகு. படங்களும்! ஒரு மலரில் எறும்பு ஒன்று!!! ஆந்தப் படமும் அழகு!!

  எல்லாமே ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அந்த மாதுளை ஏன் நட்டநடுவே விழுந்து ஒற்றையாகத் தவிக்கிறது?

  பதிலளிநீக்கு
 12. இட்லிப்பூ என்னும் விருட்சிப் பூக்கள் பலவிதமான வண்ணங்களிலும் காண முடிகிறது. எங்க வீட்டில் சிவப்பு நிறத்தில் தான் இருந்தது. செம்பருத்தி இதே நிறத்திலும் சிவப்பு வண்ணம்/வெள்ளை வண்ணத்திலும் வைத்திருந்தோம். பல்வேறு விதமான மலர்களும் கண்களையும்/மனதையும் மனச்சோர்விலிருந்து விடுவிக்கின்றன.

  பதிலளிநீக்கு
 13. பூக்கள் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!