ஏரிக் கரை ஓரத்திலே
மரங்களின் அணிவகுப்பு
கர்நாடகா அல்லவா ! தாமரைக் குளம் !!
பொது இடத்தை ஆக்கிரமித்து சன் பாத் எடுக்கும் பைரவர்கள்!
(தொடரும்)
= = = = = = = = =
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரீராம் அவர்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.
= = = = = = = = = =
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள். எந்நாளும் சீரும் சிறப்புமாக நல் ஆரோக்கியத்தோடு நீடுழி வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குலால் பாக் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.
அணி வகுக்கும் மரங்களும், அழகாய் சிரிக்கும் மலர்களும், அருமை.
பூத்ததோடு மட்டுமின்றி, பூரிப்போடு இருக்கும் மலர் கூட்ட படங்களும், குளிரில் தன் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் தன்னடகமாய் புன்னகைக்கும் தாமரை மலர்கள் படங்களும் அருமை.
கிடைக்கிற வெய்யிலில் நமக்கும் சம பங்குண்டு என நினைக்கும் பைரவர்களின் தைரியம் என்றுமே வியக்க வைப்பது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நாங்களும் ஒரு நெருங்கிய உறவின் பிறந்த நாளுக்காக அவர்களின் விருப்பப்படி அவர்களுடன் கோவிலுக்கு செல்ல தயாராக வேண்டும். இந்த மழையில் எப்படி சென்று வரப்போகிறோமா... ஆண்டவனே துணை. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பார்வை, உங்கள் மனவோட்டம், உங்கள் ரசனை உங்கள் எழுத்துகளே தனிதான் கமலா அக்கா.. ரசனை!
நீக்குஇங்கேயும் கொஞ்சம் கொஞ்சம் தூற்றல் தூறிப் பார்க்கிறார் வருணன். வாயுவோ முழு வேகத்தில். யார் ஜெயிப்பாங்களோ?
நீக்குசென்னையிலும் பூந்தூறலாய் ...
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம். விரைவில் மாமனார் ஆகி மருமகள்கள் மூலம் பேரன், பேத்திகள் பெற்றுத்தாத்தாவும் ஆகப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆஹா.. நன்றி கீதா அக்கா.
நீக்குஅல்லியோனு சந்தேகமா இருந்ததா? பெரிசு பண்ணிப் பார்த்துக் கொண்டேன். இங்கே நாங்களும் தாமரை பூத்த தடாகம் போட்டிருக்கோமாக்கும். நேரம் இருந்தால் போய்ப் பாருங்க.
பதிலளிநீக்குhttp://gsambasivam.blogspot.com/2011/05/blog-post_11.html பத்து வருஷம் முன்னாடியே போட்டாச்சு. :)))) வெண் தாமரை.
அல்லி சந்தேகத்தை விட குட்டியானை கவனத்தைக் கவர்கிறது!
நீக்குஹிஹிஹி, மார்க்குக்கு எப்படித் தெரியுமோ! குட்டியானை படம்/வீடியோ எனில் உடனே எனக்கு வந்துடுது! :)))))
நீக்கு
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்
நன்றி மதுரை.
நீக்குஶ்ரீராம் இன்னிக்கு எந்தக் கோயிலில் இருப்பார்? இங்கே ஒரே இருட்டு. சூரியனார் ஏற்கெனவே ஒரு பத்துநாட்களாக முழு ஓய்வு. இன்னிக்குச் சுத்தம். இந்த அழகில் எங்கே போறது? இல்லாட்டி மட்டும் போயிடப் போறேனா என்ன? காற்று வேறே ஒரே வேகம், சப்தம், கதவுகள் படார்/படார்!
பதிலளிநீக்குஇல்லம் எனும் கோவிலில் இருக்கிறேன். இன்னும் எதுவும் பிளான் செய்யவில்லை. வல்லிம்மாவை பார்க்கப் போகலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கு உடம்பு சரியில்லை. எனக்கும் கொஞ்சம் சளி, ஜுரம் போல இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன்!!
நீக்குஇங்கேயும் ஒரு வாரமாக இந்தக் கூத்துத்தான். மாமா வெளியே போனப்போ தூற்றலில் நனைஞ்சுட்டாரோ என்னமோ! ஜலதோஷம் பிடித்துக்கொண்டு தும்மின ராக்ஷஸத்தும்மல்களில் நான் அம்பேல்! ஒரு வாரமாக எழுந்து நடமாடக் கூட சிரமமாகப் போய்விட்டது. இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. அப்படியும் ராத்திரியெல்லாம் இருமல். மருந்து சாப்பிட்டும் அவ்வப்போது தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
நீக்குவல்லியைப் பார்க்க நேர்ந்தால் விசாரித்ததாகச் சொல்லுங்க.
நீக்குஅநேகமாக அடுத்த வாரம்!
நீக்குரேவதியோட பேசியாச்சு! :)))))
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
சமீபத்தில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக புலனத்தில் செய்தி வந்ததாக ஞாபகம்...
நன்றி ஜி.
நீக்கு//சமீபத்தில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக புலனத்தில் செய்தி வந்ததாக ஞாபகம்...//
ஆமாம். சமீபத்தில் சென்ற வருடம் இதே நாளில்..
அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வணக்கம்.. வாழ்க நலம்..
நீக்கு__/\__
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாணொளியின் மூலமாக ஸ்ரீ ராமுக்குத் தாங்கள் சொல்லுவதென்ன? பார்வை குழப்புகிறதே
பதிலளிநீக்குஸ்ரீராமுக்குப் புரிந்திருக்கும். நமக்கெல்லாம் புரியாது.
நீக்குகடைக்கண் பார்வை வீசாதோ என்கிற பாடல் வரி நினைவுக்கு வருகிறது!
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் ஸ்ரீ ராமிற்கு அன்புடன்
பதிலளிநீக்குநன்றி அம்மா. நமஸ்காரம்.
நீக்குஇன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் வாழ்க சிறப்புடன் நலமுடன்.
பதிலளிநீக்குபடங்களின் அணிவகுப்புகள் அருமை. குளத்தில் இருப்பதுதாமரை அல்ல அல்லி குமுத மலர்கள் அல்லவா?
இருக்கலாம். ஆனால் அங்கு வைத்திருக்கும் அறிவிப்புப் பலகையில் 'தாமரைக் குட்டை' (Lotus pond) என்றுதான் எழுதியுள்ளார்கள்!
நீக்குநன்றி மாதேவி.
நீக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குVaishnavi
நன்றி வைஷ்ணவி.
நீக்குபழசைத் தோண்டித்துருவியதில் இந்தப் பதிவு கிடைச்சது. அநேகமாக அம்பத்தூர் வீட்டுப் படங்கள் எல்லாமும் போட்டிருக்கேன். அதே போல் எல்லாரும் வந்து கருத்தும் சொல்லி இருக்கீங்க. ஆகவே விரும்பினால் போய்ப் பார்க்கவும். :) https://sivamgss.blogspot.com/2019/02/blog-post_24.html
பதிலளிநீக்குபார்க்கிறோம்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
நன்றி.
நீக்குவழக்கம் போல படங்கள் எல்லாம் அழகு..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஶ்ரீராம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் எல்லாம் அழகு. அல்லி மலர்கள் மலர்ந்து இருக்கும் தடாகம் அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்