தாலி பீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாலி பீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.8.22

திங்கக்கிழமை  :  தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சில வருடங்கள் முன்னர் காலையில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு சமயத்தில்  தினம் ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபடுவேன். அப்படி ஒரு முறை. மராத்திய உணவு வகைகளில் ஒன்றான  தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக.