கொஞ்ச வாரங்களுக்கு முன் இளமைக்காலங்கள் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் பகிர்ந்து விட்டு, 'இன்னும் இரண்டு நல்ல பாடல்கள் இருக்கின்றன.. அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அடுத்த வாரம் வேறெதையோ பகிர்ந்து விட்டேன். "அது என்ன ஆச்சு?" "அது என்ன ஆச்சு?" என்று ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஃபோன்பண்ணி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் - ஹிஹிஹி... என் அக்காதான் கேட்டார்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.12.25
7.11.25
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்
இளமைக்காலங்கள் 1983 ல் வெளியிடப்பட்ட படம்., மோகன் ஜனகராஜுடன் அறிமுகமாக சசிகலா, ரோஹிணி, பாலாஜி ஆகியோர் நடித்த படம். எழுதி இயக்கி இருந்தவர் மணிவண்ணன். இசை இளையராஜா.
26.9.25
5.9.25
வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே... மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே
பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சாதனை 1953 லேயே நிகழ்த்தி இருக்கிறார் தெரியுமா?
21.2.25
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
பயணம் இனிதானது. பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது. இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.
13.1.23
வெள்ளி வீடியோ : காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்
சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒரு பாடல் மறுபடி... திருநீற்றின் பெருமை உரைக்கும் பாடல். யார் எழுதியது என்று தெரியவில்லை. இசை சூலமங்கலம் சகோதரிகளாகவே இருக்கலாம்.
23.12.22
வெள்ளி வீடியோ : கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்…..
நவராத்திரி பாடல்கள், அம்மன் பாடல்கள், சரஸ்வதி துர்கா பாடல்கள் என்கிற வரிசைகளில் இந்தப் பாடல் வரும். இந்த வரிசையில் சுசீலாம்மா நிறைய பாடல்கள் வழங்கி இருக்கிறார்.
1.10.21
24.7.20
வெள்ளி வீடியோ : வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
11.1.19
வெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..
படம் காற்றுக்கென்ன வேலி. கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம். கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.