மோர்சாத்துமது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோர்சாத்துமது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.7.21

'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 மோர் உபயோகித்துச் செய்யும் மோர்க்குழம்பு, புளிமோர்க்குழம்பு, புளிசேரி இவைகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது மோர்ச்சாத்துமது.  இது 'ரசம்' என்று சொல்லப்பட்டாலும், குழம்புக்குப் பதிலாகத்தான் இதனைப் பண்ணுவோம்.