நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
'ஊபர் பைக்'குக்காகக் காத்துக் கொண்டு செல்லை நோண்டிக் கொண்டிருந்தபோது வலது முழங்கையில் யாரோ தொட்டார்கள். சட்டையைப் பிடித்து லேசாக இழுத்தது போல இருக்க, திரும்பிப் பார்த்தபோது ஒரு உருவம் தெரிந்தது.