அ) A4 சைஸ் - அளவுகள் என்ன? (மி.மீ X மி.மீ கணக்கில்)
ஆ) ஒரு A4 SIZE ஜெராக்ஸ் 80 GSM தாளின் எடை எவ்வளவு கிராம்?
இ) 75 GSM தாளை விட அதிகமா அல்லது குறைவா?
ஈ) 80 GSM தாள், 75 GSM தாளை விட எவ்வளவு அதிகம் அல்லது குறைவு?
இந்த நான்கு கேள்விகளில் எதற்கு சரியான பதில் பதிவு செய்தாலும், பாயிண்டுகள் உண்டு. (ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு பாயிண்டுகள்)
வாசகர்கள் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு, எவ்வளவு சீக்கிரமாக சரியான பதில் பதிவு செய்கின்றார்களோ அதைப் பொருத்தும்கொடுக்கப்படும் பாயிண்டுகள் மாறும்.