World book day. What books you like. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
World book day. What books you like. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.4.10

உலக புத்தக தினம்.

                                        

உலக புத்தக தினமாகிய இன்று,
உங்களைப் 'பெரிதும் கவர்ந்த புத்தகம் எது' என்றும், அந்தப் 'புத்தகத்தின் ஆசிரியர் யார்' என்றும் விவரங்களை  பின்னூட்டமாகப் பதியுங்கள்.

நிபந்தனைகள்:
# நீங்க ஒரு தடவையாவது அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்திருக்க வேண்டும்.

# ஒருவரே எவ்வளவு புத்தகங்கள் பற்றி வேண்டுமானாலும் பதியலாம்.  

இந்தப் பதிவின் நோக்கம் : 'எங்கள்' வாசகர்களின் ஆர்வம் எந்த வகைகளில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதுதான். மேலும் நாங்க + மற்ற வாசகர்கள் எந்தப் புத்தகம் அல்லது புத்தகங்கள் வாங்கலாம் என்பதற்கு ஒரு வழிகாட்டியாகவும் இது அமையலாம்.