இப்போது ஊபர், ஓலா போன்றவை புக் செய்தபின் அவர்களுக்கு வழி சொல்லவேண்டும். அவர்களுக்குக் காட்டும் ஜி பி எஸ் ஸை நம்பினால் பெரும்பாலும் கதை கந்தல் ஆகிவிடும்! நம் இருப்பிடத்துக்கு நேர் பின்னால் சாலை, அல்லது முன்னால் சாலையில் வந்து நின்றுகொண்டு கூப்பிடுவார்கள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.6.18
6.6.18
5.6.18
கேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமலா ஹரிஹரன்
அனைவருக்கும் வணக்கம்...
இந்த படத்தை பார்த்ததும் கதை எழுதும் ஒரு எண்ணம் உதித்தது. அந்தளவிற்கு படத்தின் தாக்கம் என் மனதை மிகவும் பாதித்தது. அதனால் மனிதினில் வந்த வார்த்தைகளை கற்பனை கலந்து கதையாக வடித்திருக்கிறேன். நான் கதைகள் சுமாராகதான் எழுதி வருகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வம் மட்டும் ரொம்பவே உண்டு. உங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரி எழுதியிருக்கிறேனா என அறியும் ஆவலோடு, உங்கள் அனைவரின் ஊக்கமும் உற்சாகமும் எனக்கு என்றும் துணையாக இருக்குமென்ற அன்பான நம்பிக்கையோடும், இந்தக் கதையை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்களில் கதை எப்படியுள்ளது என தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை மனமுவந்து வெளியிடும் "எங்கள் பிளாக்" கிற்கு என் மனம் நிறைந்த சந்தோஷங்களையும் மனமார்ந்த நன்றிகளையும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
நன்றியுடன்
உங்கள் சகோதரி.
4.6.18
3.6.18
2.6.18
1.6.18
வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
நடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம். PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். PC க்கு இதன் பின்னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
