பிரதாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.6.18

வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது

   நடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம்.  PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.   PC க்கு இதன் பின்னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம்.