நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.6.18
29.6.18
வெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..
வேலை இல்லா திண்டாட்டத்தை வைத்து 1980 நவம்பரில் இரண்டு படங்கள் வெளிவந்தன. ஒன்றுக்கு இளையராஜா இசை. நிழல்கள் திரைப்படம். திராபை படம். இன்னொன்று மெல்லிசை மன்னர். படம் வறுமையின் நிறம் சிவப்பு.
28.6.18
ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..
பாபு, ராஜம், ரெங்கண்ணா, வைத்தி, பாலூர் ராமு, பார்வதி, அப்புறம் யமுனா.... ஏன் தங்கம்மாவையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
27.6.18
கேட்டுப்பார், கேட்டுப்பார்! ஓபசோஉகபமி புதன்
இன்றைய பதிவில் மஞ்சள் சீனியரும், நீலவண்ணக் கண்ணனும், முக்கிய காரணங்களுக்காக பிசியாக உள்ளதால், எப்பவும் பதில் சொல்லும் பச்சை மண்ணும், இதுவரை இங்கே தலை காட்டாமல் இருந்த சிவப்பு எழுத்து ஜூனியரும் பதில் அளித்துள்ளனர்.
அதிரா :
அந்தப்பூஸூஊஊஊ மலையாளமா பேசுது?
26.6.18
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
