ஞாயிறு, 20 டிசம்பர், 2009

Do you see?


35 கருத்துகள்:

  1. ஒளிவட்டம் தெரிஞ்சதா?

    அதுக்குத்தான் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜியார் பாடி வைத்திருக்கிறாரே!

    பதிலளிநீக்கு
  2. கண்ணை ஏமாற்றுகிற இந்த மாதிரி தோற்றப்பிழை கணினியில் மட்டுமல்ல, வாழ்க்கையிலேயே, பெற்ற அனுபவங்களிலேயே நிறைய உண்டு!

    பதிலளிநீக்கு
  3. இயேசு கிறிஸ்து - இது கொஞ்சம் பழையது தான்

    தி ரிவேர்ஸ் இஸ் வாட் வி சீ !!

    ஆனால் இப்படி தான் இருந்தாரா ?

    நமக்கு தெரிந்து வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என்றால் எப்படி சிவாஜி கணேசன் நினைவில் வருவாரோ அதே போல் இயேசு என்றால் இப்படி என்று முடிவு செய்து விட்டோம் ?

    எங்கள் ஊர் ஆளான ஒரிஜினல் வீர பாண்டிய கட்ட பொம்மன் எப்படி இருந்து இருப்பாரென்று "எங்கள் ப்ளாக்" படிப்பவர்களுக்கே விட்டு விடுகின்றேன் ? நான் என் பதிவின் வார்த்தை கலர் !!!

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. திவ்யா! நீங்க இதுக்கு முன்னால ஏசுவைப் பாத்திருக்கிறீங்களா?

    இது நம்முடைய மனம் செய்கிற சின்ன வேடிக்கைதான்! மேகத்திரளைப் பார்க்கும் போதோ, சுவற்றில் எதோ படிந்திருப்பதைப் பார்க்கும்போதோ, அங்கே இல்லாத உருவங்கள் எல்லாம் இருப்பதாகத் தோன்றும்! அவ்வளவுதான்!

    என்னுடைய பதிவில் இதற்கு எதிர்ப்பாட்டாக, ஒரு அனிமேஷன் வீதியா, ஒன்னரை நிமிடங்கள் தான் போட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. ஆட்டுக்குட்டி நெற்றியில் சிலுவை தெரிவது, கண்ணு குட்டி முதுகில் பிறை தெரிவது, வேப்பமரத்தில் பால் வடிவது இது எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. மேலே உள்ள படம் சுவற்றில் பிம்பமாக தெரிந்தபோது எனக்கு தாகூர் முகம் போல கூட தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  7. அரசு....கார்ட்டூனைப் பார்த்து விட்டு சுவரைப் பாருங்கள்...பேய் ஓடிவிடும்....!

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் நாம் சிந்திப்பதில் தான் உள்ளது. .பிள்ளையார் என்று நினைத்து பார்த்தால் பிள்ளையாராக தோன்றும்.

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் ஆதி,
    கிருஷ் சார் சொல்றது மாதிரி நாம் பார்க்கும் பிம்பங்கள் என்பது நம் மனதில் தோன்றும் தோற்றம்தானே....
    என் நண்பருக்கு அவர் தாத்தா மாதிரி இருந்ததாம். ...

    பதிலளிநீக்கு
  10. அனானி,
    மைக்கேல் ஜாக்சனின் ஆவியாகக் கூட இருக்கலாம்...
    ------------------------------------------------------------------------------------
    சரியாகச் சொன்னீர்கள் சந்திரா.....

    பதிலளிநீக்கு
  11. Tunnelக்குள் போகும் காரின் பின்புறம். இரண்டு hearts on either side. Trunkலிருந்து வெளி வந்து பறந்து கொண்டிருக்கும் white robe? Just married couple?

    பதிலளிநீக்கு
  12. இந்த பேயை நடந்தது என்னல புடிச்சிங்களோ?

    பதிலளிநீக்கு
  13. சுத்தும் வரை பூமி... சுத்துங்க சுத்துங்க

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை சார்,

    ஏதோ புதுசாச் சொல்றீங்க...

    ஹேமா,

    நீங்களும் துரை கூட சேர்ந்து புதுசா கண்டு பிடிச்சிருக்கீங்க...

    புலிகேசி,

    நம்பினால் நம்புங்கள்....அங்கே பிடிக்கவில்லை...

    அண்ணாமலையான்,

    பூ சுத்தறோம்னு சொல்றீங்களோ...?

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை சொன்னதையும், ஹேமா சொன்னதையும் படித்து விட்டு அந்த படத்தை இன்னொரு முறை பாருங்கள். அவர்கள் இந்த படத்தில் பார்த்ததை நீங்களும் பார்க்க முடியும். எனக்கு முதலில் ஏசுவும், தாகூரும்தான் தெரிந்தார்கள். மறுபடியும் முயற்சி செய்து பார்த்தபோது என்னாலும் இவர்கள் எழுதி இருப்பதை படத்தில் பார்க்க முடிந்தது. எதையுமே ஒரே கண்ணோட்டதில் பார்க்க கூடாது என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணமானது எனக்கு.

    பதிலளிநீக்கு
  16. ஏசு தாகூர் எல்லாம் எப்படிப் பாத்தாலும் தெரியலிங்களே..

    பதிலளிநீக்கு
  17. இது வரை இந்த மெயில் வந்தபோது எல்லாம் இயேசு அல்லது ஒரு தாடி வைத்த மனிதர் (திருவள்ளுவர் என்றும் வைத்துக்கொள்ளாலாம் !) தான் தெரிஞ்சார்.

    ஒரு வேளை நாம் எதை நினைத்து பார்க்கிறோமோ அது கண்களுக்கு பூச்சி காட்டுக்கின்றது என்று:

    - எல்லோர் சொன்னதையும் நினைத்து பார்த்து இப்போ கண்ணு "நொள்ளக்கண்ணு" ஆகிடிச்சுப்பா ?

    என் பசங்க நான் ஏதோ லூசு போல் உத்துப்பார்ப்பதையும் அப்புறம் சுவரை வெறிச்சென்று பார்ப்பதையும் வைத்து 'சரி அப்பனுக்கு மறை கழன்று விட்டது" என்று எண்ணி நமட்டு சிரிப்பு சிரிப்பது தான் நான் கண்ட பலன் !

    கடைசி தடவையாக ஐயப்பனை நினைத்து பார்க்கிறேன், அதே தாடி ஆசாமி தான் வரார் !

    - சாய்ராம்

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை, நீங்கள் வெள்ளை நிறத்தை மட்டும் முதலில் பாருங்கள். நீங்கள் பார்த்த காரின் பின்புற கண்ணாடி நெற்றியாகவும், அந்த இரண்டு இருதய வடிவில் இருப்பது கன்னங்களாகவும், நடுவில் உள்ள மூன்று புள்ளிகள் மூக்கை போலவும், அதன் கீழ் உள்ள சிறிய கோடு உதடு போலவும் நினைத்துக் கொண்டு திரும்பவும் ஒருமுறை பாருங்கள், உங்கள் கண்களுக்கும் தாகூரோ, ஏசுவோ தெரிவார். அப்படியும் தெரியவில்லை என்றால், ஏசுநாதரும், தாகூரும் உங்கள் பார்வையில் இருந்து தப்பித்தார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.:)

    பதிலளிநீக்கு
  19. அட அவருதாங்க....
    நீங்க யாரை நினைச்சீங்க... அட அவரேதாங்க...

    பதிலளிநீக்கு
  20. மீனாக்ஷி,
    அப்பாதுரையும் ஹேமாவும் சொல்வது சரியில்லை என்று சொல்லவில்லை...எல்லோரும் சொல்வதிலிருந்து விலகி புதிதாக ஒன்றை சொல்கிறார் என்றோம்....மேலே கிருஷ் சார் சொன்னது மாதிரி மன என்ன ஓட்டங்களுக்குட் தக்கவாறு கண்களில் அப்போது என்ன தோன்றுகிறதோ அதுதானே...

    சாய்...
    சிரித்து விட்டோம்...உங்கள் கண் சரியாகி விட்டதா?

    ஆம் (என் நடைபாதையில் ) ராம்,
    பழசுதான்...

    யாரு ரோஸ்விக்? ம்....ஹூ.ம்........அவர் மாதிரித் தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
  21. ஏசு தெரியுதா காந்தி தெரியுதானு நானும் தினம் வந்து பார்க்கிறேன் - காரை விட்டா ஒண்ணும் தெரியலியே. இன்னிக்கு என்னவோ உருளைக்கிழங்கு தெரியுது. நாளைக்கு வந்து பார்க்கிறேன். தாகூர் தெரியுதா பாப்போம்.

    பதிலளிநீக்கு
  22. பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கே தெரியுது?

    பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கேயோ தெரியுதுனு சொன்னாங்களே?

    (தமிழ் வாத்தியாரா இருந்தா 'மூடிக்க'னுவாரு - எங்க என்ன சொல்லுவாங்களோ?)

    பதிலளிநீக்கு
  23. சும்மா சொல்றீங்கன்னு நினைச்சா தினம் வந்து முயற்சி பண்றீங்க போல துரை...

    பதிலளிநீக்கு
  24. அப்பாதுரையை, அப்பா சார், துரை சார் எல்லாம் போய், இப்ப அழகா துரை அப்படின்னு கூப்பிடறீங்க, அதுவும் அவர் சொல்லாமலே. என்னை மட்டும் மறுபடியும் மேடம் அப்படின்னு சொல்லிட்டு, ஏன்னு கேட்டா, கருணைக்கு மரியாதைன்னு சொல்லி தப்பிக்கறீங்க. நியாயமா இது? (எங்கேந்து எங்க வந்து உங்களை எப்படி பிடிச்சேன் பாத்தீங்களா!:))

    பதிலளிநீக்கு
  25. நிச்சயமா நமக்கு ஏசு தரிசனம் கிடைக்கப் போறதில்லை - கிருஸ்துமஸ் அதுவுமா வந்து பாத்தா இன்னிக்கு குட்டி வாலோட பெரிய கார்டூன் beluga whale தெரியுது...

    where is that, i mean, respectable figure?

    பதிலளிநீக்கு
  26. துரை,

    ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்தேன். நன்றி. இவ்வளவு முறை பார்த்து கண் வேறே எங்காவது மாறி இருக்கபோகின்றது !

    ஒரு வேளை ஐயப்ப தாடி வைத்து நானே இருக்குமோ ? கண் சரியானபின் மறுபடியும் பார்க்கவேண்டும்.

    - சாய்

    பதிலளிநீக்கு
  27. இந்த ஆட்டத்துக்கு நான் வரலைபா.
    தாடி தாடின்றீங்களே தவிர மூஞ்சியே காணோமே..இல்லே தாடி தான் மூஞ்சியேன்றீங்களா?

    பதிலளிநீக்கு
  28. இந்த வகை ஆய்வு உளவியலில் சகஜம் (பெரடொலியா). சித்திரங்கள், படங்கள், வாக்கியங்கள், மையைக் கொட்டிப் பரப்பிய உருக்கள் (ரொர்ஷேக் தேர்வு)... இவற்றைப் பார்த்தோ படித்தோ கருத்து சொன்னவரின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று உளவியல் நம்புகிறது. அப்பாதுரை, ஹேமா, divya, சி. கருணாகரசு, ... நீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)

    பதிலளிநீக்கு
  29. வாங்க டாக்டர் வாங்க! உளவியல் உங்க ஏரியா - எங்களுக்குத் தெரிந்ததுதான்.
    வாசகர்கள் படம் பார்த்து சொன்ன 'கதை' களுக்கு, நீங்க பலன் சொல்வது எங்கள் எல்லோருக்கும் மிக மிக விருப்பமானதே; பெரிதும் வரவேற்கிறோம். இந்தப் பதிவு (ஒரு வாரப்) பழைய பதிவாகிவிட்டதால், நீங்க குறிப்பிட்டிருக்கும் வாசகர்கள், இந்தப் பதிவுக்கு ரிவிசிட் செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உங்க கருத்தையும், எங்க வரவேற்பையும், புதிய பதிவாக போட்டுவிடுகிறோம். வாசகர்கள், தங்கள் உளவியல் கருத்துக்களை - இங்கே (வெளிப்படையாக) பெறுவதில் ஆட்சேபணை இருந்தால், தங்கள் மெயில் விலாசம் இங்கே பின்னூட்டத்தில் பதிந்துகொண்டு, உளவியல் நிபுணர் ஹேமா துவாரகாநாத் அவர்களின் உளவியல் கருத்துக்களை - தத்தம் உள்-பெட்டியில் வாங்கிக்கொள்வதாக இருந்தாலும் எங்களுக்கு ஒ கே. ( ஹே.து அவர்கள் இயன்றால் - ஒரு நகலை engalblog@gmail.com க்கு அனுப்பி எங்களையும் படத்தில் வைத்துக் கொள்ளலாம். (we mean, she can keep us also in picture !!)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!