Sunday, July 24, 2011

ஞாயிறு 107


13 comments:

தமிழ் உதயம் said...

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா,
புன்னகை இளவரசி சினேகா,
புன்னகை பாப்பா ?

Gopi Ramamoorthy said...

ஐ, இந்த வாரம் எங்கள் பிளாகில் எங்க போட்டோ வரப் போகுதே:-)

ராமலக்ஷ்மி said...

சிரிக்கும் சிட்டுக் குருவிகள். அழகுற பாப்பாவைக் காட்டி அழுகுணி ஆட்டம்னு வாசகர்களிடம் வாங்கிக் கட்டியதை ஈடு செய்ய ஒன்றுக்கு இரண்டாக புன்னகை இளவரசிகளின் படங்கள்:))! சிந்தும் புன்னகை என்றும் தங்கி இருக்கட்டும் இவர்கள் வாழ்விலே:)!

இராஜராஜேஸ்வரி said...

புன்னகை தவழ வாழ்த்துக்கள்..

பத்மநாபன் said...

படமெடுத்துட்டு சீக்கிரம் எறக்கிவிடுங்க..வெள்ளாட போகணும்....

மோகன்ஜி said...

சிரித்து சிரித்து எம்மை சிறையிலிட்டாய் செல்வமே!

போஸ் கொடுத்த பூவுக்கு என் அன்பு முத்தங்கள்

ஹேமா said...

சிரித்துச் சிதறுகிறது ஞாயிறு முத்துக்கள் !

HVL said...

எதையும் எதிர்பாராமல் மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பு!

middleclassmadhavi said...

சின்ன சின்ன கண்ணம்மாக்கள்..

வல்லிசிம்ஹன் said...

புன்னகைப் பாப்பாவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சி நிலை பெற்று இருக்கட்டும்.

அப்பாதுரை said...

beautiful!

வானம்பாடிகள் said...

very cute:))

meenakshi said...

அழகான படங்கள்.
சிலர் சிரிக்கும்போது கண்களும் சிரிப்பது போல் தோன்றுவது
கொள்ளை அழுகு. நான் மிகவும் ரசிப்பேன். இந்த குழந்தையின் சிரிப்பில் அதை கண்டு ரசித்தேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!