ஞாயிறு, 9 மே, 2010

உங்கள் சந்தேகங்களை ...

இந்தப் பதிவின் நோக்கம், எங்கள் Blog - <---- side bar ல நீங்க 
இப்போது பார்க்கின்ற + கேட்கின்ற பாட்டு, (திறமைக்கு ஒரு வாய்ப்பு) பாட்டு அனுப்புதல், பற்றிய உங்கள் சந்தேகங்களை இங்கே பின்னூட்டமாக இட்டு, அதற்கான பதில்களை எங்களிடமிருந்து பெறலாம் என்பதற்காக. 


ஆரம்பமாகிறது, "எங்கள் பிளாக் - சூப்பர் சிங்கர்"


பதியுங்கள் கேள்விக்கணைகளை!

12 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சுதி சுத்தமாய் நல்லாயிருக்கு ஸ்ரீராம்.
  யார்ன்னு சொல்லுவீங்களா ?பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. எங்கள் குடும்ப பாடகர்களில் ஒருவர் என்று இங்கே குரலைப் பதிவு செய்திருப்பவர் பெயர் விஷ்ணு. எங்கள் குடும்பத்தில் இன்னும் எவ்வளவோ பாடகர்கள், வாத்திய இசை வல்லுனர்கள் உண்டு. ஒவ்வொருவராக வலையில் வலம் வருவார்கள் என்று நம்புகிறோம்.
  வாசகர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெரும் அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. எவ்வளவு க்ளிக் பண்ணீயும் பாடல்களைக் கேட்க முடியவில்லையே ஏன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 5. நன்றாக பாடவந்த "ஏம பாகவதர்" அவர்களே ஊரை விட்டு ஓடிப்போனபோது - நான் எம்மாத்திரம் ?

  மறந்தும் குளியறையில் பாட மறுப்பவன் நான். அதற்க்காகவே, என் அம்மா சிறுவயதில் சொல்லிக்கொடுத்த ஸ்லோகங்களை அப்போது சொல்லுபவன்.


  வேண்டுமென்றால் என் இளைய மகனை கர்நாடக வயலின், மற்றும் கீபோர்டு வாசிக்க வைத்து அனுப்புகின்றேன் ! என்னை ஆளை விடுங்க

  பதிலளிநீக்கு
 6. சாய்ராம் - அனுப்புங்க. என்ன வாத்தியம், வாசிப்பவர் பெயர் என்ன, என்ற விவரங்களுடன் அனுப்பினால், நல்லது.

  பதிலளிநீக்கு
 7. தேனம்மை லக்ஷ்மணன், சில சமயங்களில் அங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள சர்வர் டவுன் ஆவதால், பிரச்னை வந்திருக்கலாம். எங்கள் ஆய்வில், இதுவரையில், இந்த ஒலிக் கோப்புகள், இந்தத் தளத்திலிருந்து, இருபத்தைந்து இடங்களில் இருந்து கேட்கப் பட்டுள்ளன என்று தெரிகிறது. நெட் கனக்ஷன் பிராட் பான்ட் இல்லாமல் இருந்தாலும் பிரச்னை வரலாம். பிளே பட்டன் அமுக்கி சற்று நேரம் கழித்துத்தான் பாடல் லோட் ஆகிறது. மீண்டும் முயற்சித்துப் பாருங்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அருமை!!
  இதுக்கும் ​கை(வாய்?)வசம் கிளிப் இருக்கு.
  சொந்தக்காரப் பெண்ணொருத்தி பாடியதை ரெக்கார்டியிருக்கிறேன். ​தெளிவாக இருக்குமா என்பது சந்தேகம். அனுப்ப முயல்கிறேன்.. ஆமைகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. // அனுப்ப முயல்கிறேன்.. ஆமைகிறேன்.//
  ரொம்பவும் ரசித்தோம்.
  ஜெகநாதன் - வரைதல், புகைப்படம் எடுத்தல், கதை, கவிதை, கட்டுரை. எல்லாம் உங்கள் காலடியில். நீவிர் வாழ்க பல்லாண்டு, வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. உங்கள் குடும்ப நண்பர் விஷ்ணு அவர்களின் பாடல் அருமை.--கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!