வெள்ளி, 14 மே, 2010

ரோசாப்பூ!
12 கருத்துகள்:

 1. சரி..சனி ஞாயிறு வந்தாச்சு.
  வீட்டுப் பாடமும் தந்தாச்சு.
  வாங்கோ படம் கீற.

  பதிலளிநீக்கு
 2. //ஹேமா said... சரி..சனி ஞாயிறு வந்தாச்சு. வீட்டுப் பாடமும் தந்தாச்சு.
  வாங்கோ படம் கீற. //

  Super Comment

  பதிலளிநீக்கு
 3. ஸ்டெப் பை ஸ்டெப் டுடோரியல் ரொம்ப அருமை. மெனக்கெட்டு உக்காண்டு படம் எடுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றி!

  பதிலளிநீக்கு
 4. நீங்க சொல்றத பாக்கறப்ப சிம்பிள்ஆ தான் இருக்கு... ஆனா வரைய வரலங்க. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பின வேணும் போல

  பதிலளிநீக்கு
 5. நீங்க தலைகீழ நில்லுங்க; எப்படிவென கேட்டு பாருங்க; சிம்பிள கொடுங்க ? சான்ஸ் இல்லே - நான் படம் வரைய மாட்டேன் !!!


  ரோசாப்பூ வரலை, ரோசாப்பூ ரவிக்கைக்காரி வருமான்னு பார்த்தேன் - அதுவும் வரலீங்க.

  அப்பாவி தங்கமணி, எல்லாத்துக்கும் ஒரு இது வேணும் போலிருக்கு. நாம பேசாம ஜெகனுக்கும், ராமலக்ஷ்மிக்கும் "ஓ" மட்டும் போடுவோம் ?

  பதிலளிநீக்கு
 6. சாய்ராம் பொய்யில்ல.உண்மையாக் கீறிக் கீறிப் பார்த்தேன்.வெறும் கோடுதான் வருது.

  இந்த முறையாவது "ஜே" யைக் கீறாம விடச் சொல்லுங்கோ.நான் கீறினதைக் காட்டுவன் !

  பதிலளிநீக்கு
 7. கண்டிப்பா முயற்சி செய்வேன். முதல் முயற்சியில் வரைந்ததையே கடந்த இருமுறையும் அனுப்பினேன். ரோசாக்கு அப்படி முடியுமான்னுதான் தெரியல. பார்க்கலாம். சாய்ராம் வேற ‘ஓ’போடலாம்னு சொல்றார். அதனால அதற்கேற்ற மாதிரி நான் எடுத்த 2 ரோஜாப்பூ படங்களையும் வரைந்ததுடன் வெளியிடணும் சரியா:))?

  பதிலளிநீக்கு
 8. யாரோ ரோசாப்பு பாட்டு பாடி இருக்காங்கன்னு நெனச்சேன் .இந்த முறை ரோஜாவை அனுப்பனும்.பாக்கலாம்

  பதிலளிநீக்கு
 9. //ஹேமா said... சாய்ராம் பொய்யில்ல.உண்மையாக் கீறிக் கீறிப் பார்த்தேன்.வெறும் கோடுதான் வருது.//

  ஹேமா, உங்கள் நிலைமை பரவாயில்லை. உங்களுக்கு கோடு வருகின்றது ? எனக்கு அதுவும் வரவில்லை. அதுவும் அந்த ஸ்டெம் ரெண்டும் பக்கம் பக்கம் வரைய ஆசைபட்டால் - ஒரு கால் மேல் இன்னொரு கால் போடுவது போல் வருகின்றது (நன்னன் சொல்லுவது போல் !) ?

  ஒரு அடி பக்கத்தில் இன்னொரு கோடு போட்டாலே எனக்கு வரையும் திறன் அபாரம் என்று "பிளஸ் டூவில்" பயோலோஜி / ஜூலோஜி படிக்காமல் இன்ன பிற சயின்ஸ் உடன் காமெர்ஸ் படித்தவன் நான். (ஐயரு பசங்க ஸ்கூல் பி.எஸ். ஹை ஸ்கூல் (மயிலாப்பூர்) நாங்க கரப்பான், தவளை அறுக்க கூடாது என்று காமெர்ஸ் வைத்தார்கள் !)

  நான் ஞாயிற்று கிழமை "எங்கள் ப்ளாக்" லீவ் விடலாம் என்று இருக்கின்றேன். வேற என்ன பண்ண - ஜெகன், ராமலக்ஷ்மி இப்போது துணைக்கு மீனாக்ஷி வேறு நன்றாக படம் போட்டு என் கலையார்வர்த்தை ஒடுக்கிவிட்டார்கள் !!

  சென்னை தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், "நன்னன்" அவர்கள் எதிரில் ஒருவர் இருப்பது போலவே தமிழ் சொல்லிக்கொடுப்பார். நிறுத்தி நிதானமாக.

  "இங்க பாருங்க நீங்க கண்ட இடத்தில் கால் போடக்கூடாது". "அவரை பார்த்து காப்பி அடிக்க கூடாது. ரெண்டு சுழி ன, மூன்று சுழி ண இல்லை !" என்று.

  இப்போது எல்லோரும் நடிகர் மோகன் போலே மைக்கை கையில் பிடித்துக்கொண்டு மேடைபாடகர் போலே பாட்டு ரெகார்டிங் வேறு !!! நான் வரலீங்க ஆட்டத்துக்கு.

  மீனாக்ஷி பாட்டு எப்போ ரிலீஸ் ? ஸ்ரீராம் வீடாதீங்க. பிடிங்க.

  பதிலளிநீக்கு
 10. ஆண்பெண் குரலீல் பாடும் எனக்கு வாய்ப்பு பெற்று தாருங்கள்
  7639234999

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!