ஞாயிறு, 23 மே, 2010

ஞாயிறு - 45


19 கருத்துகள்:

 1. அட! இப்படி எல்லாம் கூட வர்ஷாவை படம் எடுக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 2. ரொம்பவே அழகா இருக்கு! கொஞ்சம் enlarge பண்ணி இருந்தால் இன்னும் பிரகாசமா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. கௌசல்யா - படத்தின் மீது கிளிக்கினாலும் பெரியதாகப் பார்க்கலாம். எனினும், உங்கள் விருப்பப்படியே பெரிய அளவு படம் போட்டுவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 4. அட, ஷவரத் திறந்துவிட்டாப்போல ஒரு இடத்துல மட்டும் மழை!!

  டொர்னடோவா இருக்குமோன்னு நினைச்சுப் பாத்தேன், இல்லை, மழைதான்!! எந்த ஊர் இது?

  பதிலளிநீக்கு
 5. எங்கே, எப்படி எடுத்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. விமானத்திலிருந்து பார்க்கும்போது சிலசமயங்களில் இப்படியான காட்சியைக் கண்டிருக்கிறேன்.இது மழையா இல்லை புகாரா இல்லை பனியா ?

  பதிலளிநீக்கு
 7. சில இடங்களில் குறைவான ஈரப்பதம் இல்லாமல் காற்று வெற்றிடம் ஏற்படும்போது இருக்கும்போது... அதை சமன் செய்ய பூமி ஈரப்பதத்தை மேலிருந்து இழுத்துக்கொள்கிறது. அந்தக்காட்சிதான் இது... அந்த இடத்தில் இருப்பவர்களக்கு இதை உணரமுடியாது...

  பதிலளிநீக்கு
 8. அப்போ இது மழை தானா? ரா.ல அக்கா எங்கே? ஜகன், ஆர் யூ தேர்? கு.கு என்ன சொல்லப்போறார்? அப்பாதுரை அங்கிள்?

  பதிலளிநீக்கு
 9. எதுவாக இருந்தாலும் ரொம்ப நல்லா எடுத்து இருக்காங்கா. காரில் பயணம் செய்யும்போதும் இந்த அழகான காட்சியைப் படம் எடுத்திருக்கிறேன். மழை நெருங்க நெருங்க மஹா த்ரில்லிங்கா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. அந்த இடத்தில் மட்டும் நாலு நல்லவங்க இருக்காங்க போலிருக்கு ?

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டைக் குறும்பன்23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:02

  சாய் - நல்லவர் இருந்தால் மட்டும் போதாது. அவங்க உளறணும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதுதானே தமிழ் மூதாட்டியின் வாக்கு?

  பதிலளிநீக்கு
 12. //குரோம்பேட்டைக் குறும்பன் said...

  சாய் - நல்லவர் இருந்தால் மட்டும் போதாது. அவங்க உளறணும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதுதானே தமிழ் மூதாட்டியின் வாக்கு? //

  Brilliant.

  பதிலளிநீக்கு
 13. மூன்று நாட்களுக்கு முன் கோவையில் பெய்த கோடை மழை. படம் எடுத்தவர் பகவத் மண்டல்.

  பதிலளிநீக்கு
 14. அநன்யா அடிக்க வராதீங்க. இதுவும் ஏதேனும் ஃபேமஸ் படமோ என உங்கள் பின்னூட்டத்துக்காக வெயிட் பண்ணலாம்னு போயிட்டேன்:)))! பாருங்க தமிழிஷ்-ல் கூட 3வதா என் வாக்கு இருக்கும்.

  மழைதானா அது?

  அருமை. அற்புதம்.

  கோவைக்காரருக்கு என் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!