ஞாயிறு, 16 மே, 2010

ஞாயிறு -44A

ஆம் படத்தை நேராக்கினால் சற்றுப் புரியும் தான்.   நேராக்கி விட்டதுடன் நடுவில் ஒரு பாலிஷ் செய்த உருளையை வைத்துப் பார்த்தால் நடுவில் ஒரு பிரபலத்தின் முகம் வேறு தெரிகிறது! படத்தின் பெயரில் ஒரு சுட்டி ஒளிந்திருக்கிறது.

12 கருத்துகள்:

  1. Karl Marx மாதிரி இருக்காரே!
    கொஞ்சம் முன்னாடி இந்த படத்தை போட்டிருக்க கூடாதா? நான் இப்பதான் போன படத்துக்கு ஒரு கதை எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  2. ஜே.ஆர்.டி. ரத்தன் டாட்டா..சில ஆண்டுகள் முன்னாடி இந்த ஃபார்வார்டடு மெயில் பார்த்திருக்கேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. JRD TATA:)!

    ஹி அநன்யா ரிவர்ஸில் மற்ற பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டபடி வந்தேன். வழக்கம் போல டாண்னு சொல்லிட்டீங்க:)!

    பதிலளிநீக்கு
  4. ரா.ல அக்ஸ்,
    ஹீ ஹீ.. ரெம்ப்ப டூமச்சான்னா இருக்கு?

    பதிலளிநீக்கு
  5. இந்த கேக் எந்த கடையில் விக்குது??

    பதிலளிநீக்கு
  6. // meenakshi said... Karl Marx மாதிரி இருக்காரே! //

    ஆக மொத்தம் ரெண்டும் பெயரையும் உங்களுக்கு தெரியலை ? பேஷ் பேஷ். ரொம்ப நன்னாருக்கு.

    பதிலளிநீக்கு
  7. //ஆக மொத்தம் ரெண்டும் பெயரையும் உங்களுக்கு தெரிய,,//


    ஆலிலை புளிய இல்லை போல வேலியில் படர்ந்திருக்கும் தானே !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!