செவ்வாய், 11 மே, 2010

யானைகளும் கோனையும்...

வரைஞ்ச படத்த காமேராவுல எடுக்க ட்ரை பண்ணுனேன். சரியா விழல. நாளைக்கு ஸ்கான் பண்ணி அனுப்புறேன்.. இப்பவே போடறதா இருந்தா இந்தப் படங்கள போடுங்க.

பேனா, பேப்பர்,அப்புறம் Sony DSC-H50 அவ்வளவுதான் செலவு.
               
டைம் கெடச்சா,இன்னும் நெறைய யானைகளை வரைஞ்சு தள்ளுவேன்.
           
ஸ்கூல் படிக்கும்போது வரஞ்சது... ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சந்தோஷமா
இருக்கேன்... இன்னும் கொஞ்சம் வரையறத மறக்காம இருக்கேன்.
நன்றி
பிரகாஷ் (எ)சாமகோடங்கி.  

              
(உங்களுக்கு வந்த யானைகளில் ஃபோட்டோவும் போட்டிருக்கிறீர்களே:)? ஒருவருக்கே இரண்டு இடம் கொடுக்க முடியும் என்றால் இந்த இரண்டில் ஒன்றை போடுங்களேன். இரண்டுமே திருச்செந்தூர் ஆனைகள். 

with rgds,
ராமலக்ஷ்மி

(யானை விஷயத்தில் எங்களுக்கு கஞ்சத் தனமே கிடையாது. இரண்டையும் போட்டுவிட்டோம்.)அடுத்த படத்தை அனுப்பி வைத்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கோனை என்று பெயர் இட்டிருக்கிறார். வாசகர்கள் இது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
    

14 கருத்துகள்:

 1. எங்கள் Blog ஓவியப் பள்ளின்னு ஒண்ணு ஆரம்பிஙக.

  பதிலளிநீக்கு
 2. பிரகாஷ்,
  அருமை அருமை! ரெண்டாவது படம் என்னை மிகவும் கவர்ந்தது!
  கோனை,
  அவசரப்பட்டு திரும்பிடுச்சு யானை. எம்.எஸ் பெயிண்ட்ல இந்த கலக்கு கலக்கி இருக்கீங்களே? ஜூப்பர். நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன். நானும் ட்ரை பண்ணப்போறேன். :))
  யானை நிஜப்படங்கள் ரெண்டும் ஜோர்.

  பதிலளிநீக்கு
 3. நானே ஓவியம் வரைய ஆரம்பிச்சுருவேன் போல...... ஹா,ஹா,ஹா... நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 4. பிரகாஷ் யானை சிரிக்குது.
  கோனை யானை கலக்கமா நிக்குது.
  மத்த யானை போட்டோ அழகாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. நன்றி படங்களை வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டிய அனைவருக்கும்:)!

  @ பிரகாஷ்,

  ரொம்ப நல்லாயிருக்கு. இரண்டாவது படம் எனக்கும் கூடுதலாய் பிடித்திருக்கு.

  @ கோனை,

  :)! சூப்பர்.

  @ அநன்யா,

  //எம்.எஸ் பெயிண்ட்ல இந்த கலக்கு கலக்கி இருக்கீங்களே? ஜூப்பர். நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன். நானும் ட்ரை பண்ணப்போறேன். :)) //

  எம்.எஸ் !! நானும் :)!

  பதிலளிநீக்கு
 6. யானையும்,சமுத்திரமும் குழந்தைகளும்னு ஒரு சொல் தொடர் வரும்.
  ராமலக்ஷ்மி ரெண்டு யானையும் சூப்பர்.

  வரைந்த யானைகள் வெகு அழகு.வரைந்தவருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. சாமக்கோடாங்கி வரைந்த, யானையும் "அழகா" இருக்கு!!

  பதிலளிநீக்கு
 8. பிரகாஷ் (எ)சாமகோடங்கி வரைந்த யானைகள் அருமை! பிரகாஷுக்கு வாழ்த்துகள்!

  ராமலஷ்மியின் திருச்செந்தூர் யானைகள் பளபளா!!! நல்லாயிருக்கு :)))

  திரும்பி நின்றாலும் யானை அழகர் யானைதான்! (பின்னூட்டத்தில்தான் அனானி என்றால் யானைவிடறதிலயுமா???)

  எங்கள்-பிளாக் கலக்குகிறார்கள்!!

  பதிலளிநீக்கு
 9. ஆனைனால ஒரு தனி அழகுதான். பிரகாஷ், ஆனை ரொம்ப அழகா இருக்கு, அதுலேயும் குட்டி ஆனை கொள்ளை அழகு. ரெண்டாவது படம் எனக்கும் ரொம்ப பிடிச்சுது. திருச்செந்தூர் ஆனை படம் ரொம்ப நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.
  கோனை, நிச்சயம் இவராதான் இருக்கும்னு ம்ம்ம்ம்... சொல்லலாமா......ஐயோ! எதுக்கு வம்பு.

  பதிலளிநீக்கு
 10. @அநன்யா மகாதேவன்..
  @ஹேமா..
  @ரமேஷ்,
  @புலவன் புலிகேசி,
  @தமிழ் உதயம்..
  @ராமலக்ஷ்மி,
  @வல்லிசிம்ஹன்
  @சைவகொத்துப்பரோட்டா..
  @ஜெகநாதன்,
  @மீனாக்ஷி,
  @அப்பாவி,
  @சாய்ராம்....
  அனைவருக்கும் நன்றி.. இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு வரைய கை எடுத்தேன்.. இத்தனை பாராட்டுகள் குவியும் என்று எதிர்பார்க்கவில்லை..
  இந்த வாய்ப்பு தந்த எங்கள் பிளாக்'குக்கு உளம் கனிந்த நன்றிகள்.. (இந்த படங்களை நன்றாக ஸ்கான் செய்து அனுப்பி இருந்தேன்.. கிடைக்க தாமதமாகி இருக்கலாம்).
  இந்த ப்ளாக்'ன் பெயரை "நம் ப்ளாக்" என்று சொல்வதே பொருத்தமானது என்று தோன்றுகிறது...

  நன்றி,
  சாமக்கோடங்கி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!