ஞாயிறு, 2 மே, 2010

ஞாயிறு - 42


10 கருத்துகள்:

 1. படம் ரொம்ப அழகா இருக்கு. யாரு கிளிக்கினது?

  பதிலளிநீக்கு
 2. ஒட்டகங்கள் கீறும்
  பாலைவனக் கோலங்கள் !

  பதிலளிநீக்கு
 3. இது நெஜமாவே போட்டோவா இல்ல வரைஞ்சதா? however , சூப்பர்ஆ இருக்குங்க

  பதிலளிநீக்கு
 4. வெள்ளை நிறமா இருக்கறது தான் ஒட்டகம். கருப்பு நிறம் அதன் நிழல். அருமையான படம். எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் டிஸ்கவரி/நேஷனல் ஜியாக்ரஃபிக் பரிசு வாங்கின படம் இது. எந்த ஆண்டுன்னு நினைவில்லை. நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ராஜு, அனன்யா மகாதேவன் இருவரும் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள். இருவருக்குமே நூற்றுக்கு நூறு. நீங்கள் பார்ப்பது கிராப் அடிக்கப்பட்ட ஃபோட்டோ.
  கிராப் அடிக்கப் படாத ஃபோட்டோ இன்று அல்லது நாளை வெளியிடுவோம்.

  பதிலளிநீக்கு
 6. அநன்யாவின் விளக்கத்துடன் படத்தைப் பார்த்தபோது பிரமித்துப் போனேன். மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  எப்படியெல்லாம் ஃபோட்டோ பிடிக்கிறாங்கப்பாஆஆ!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!