வெள்ளி, 15 நவம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131115:: பசியா? கருணையா?


     
              

12 கருத்துகள்:

  1. பசியை வென்ற கருணை வானவில்லாய் மனதை
    மகிழ்வித்தது ..!

    பதிலளிநீக்கு
  2. மனிதர்களுக்குள் மிருகங்களைப் பார்த்தே பழகிப்போய்விட்ட
    மாந்தர்க்கு மிருகங்களிடையே மனித நேயத்தைக் காணுகையில்,
    மனசில் நறுக் என்று ஒன்று தைக்கிறது.

    மறந்தபோன உணர்வுகளை நினைவு படுத்துகிறது.

    ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும்
    அவன் இருக்கிறான்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. மனிதன் வெட்கப் படத்தான் வேண்டும். கடும் பசியினும் அந்த கன்றை கொன்று தின்னாது விட்ட சிங்கத்தின் கருணையை என்னென்பது! பயம் அறியாமல் சிங்கத்தையே சுற்றி சுற்றி வந்த பச்சிளங்கன்றை ஒன்றும் செய்யாமல் விட்டு தான் ஆட்டு ராஜாதான் என்பதை நிருபித்து விட்டது சிங்கம்.

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தொட்ட காணொளி...... சிங்கம் சாப்பிடாமல் விட்டதே என நினைக்கும்போதே தனது குழந்தையில்லை எனத் துரத்திய மிருகங்களையும் பார்க்க முடிந்தது. முடிவில் ஒன்றாகச் சேரும் வரை மனதில் ஒரு கலக்கம்......

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அருமையான கானொளியை அளித்ததிற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப அருமையான கானொளியை அளித்ததிற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. அட்டகாசம்..

    மனிதரில் மறைந்து வரும் குணம் மிருகத்திடம் காணக்கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. சிங்கத்திடம் கருணைக் குணமா...!!!! ஒருவேளை அப்போதுதான் பிறந்ததால், அந்தக் கன்றின் உடம்பில் தோய்ந்திருக்கும் கோழை(mucus)/இரத்தம் போன்ற திரவத்தினால் ஏற்பட்ட வழவழப்பு/நாற்றம் சிங்கத்தைத் தடுக்கிறதோ?? பிறந்த கன்றுகள் ‘சிசுக்கொலை’ செய்யப்படுவதைத் தடுக்க இறைவன் இயற்கையாகத் தந்த அரண்???

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!