வெள்ளி, 29 நவம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி!13 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் ஞானக்குழந்தை தான்.
  குழந்தையின் திறமைக் கணடு மிகவும் மகிழ்ச்சி.
  குழந்தையின் திறமை வாழ்க! வளர்க!
  பகிர்வுக்கு நன்றி.
  குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. அசாத்திய திறமை......

  குழந்தையின் அம்மாவும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களது உழைப்பு தெரிகிறது!

  பதிலளிநீக்கு
 4. ஆச்சரியம்! குழந்தைக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. ஆச்சரியம்! குழந்தைக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. அசாத்திய ஞானம்...

  குழந்தைக்கும் அவர் அம்மாவுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. உண்மையிலேயே ஞானக் குழந்தைதான்!

  ஆச்சரியம் தாங்கலை எனக்கு!
  அந்தக் குழந்தையும் அவள் பெற்றோரும் நலம் பல கண்டு வளமோடு வாழ வாழ்த்துக்கள்!

  அருமையான பகிர்விதனைத் தந்தந்த உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் எங்கள் நன்றிகளுக்கு உரித்தான,

  ரூபன், கோமதி அரசு மேடம், வெங்கட், நம்பள்கி, DD, கீதா சாம்பசிவம், கோவை ஆவி, ராமலக்ஷ்மி, ராமலக்ஷ்மி(!), ஆதி வெங்கட், சூரி சிவா, இளமதி....

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!