வெள்ளி, 8 நவம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131108:: குழந்தைக் குறும்புகள்!


7 கருத்துகள்:

 1. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத சானல் இது.
  மனதை இலேசாக்கிவிடும். மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படவா ராஸ்கல்..

  என்னமாய்யா கிண்டல் பண்றே...

  உன்னை ஒன்னு இல்லை இரண்டு செஞ்சுடுடறேன் பாரு..

  ஓடிப்போய் எனக்கொரு டூட்டி பிரூட்டி வாங்கிகிட்டு வா.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரித் தான் மனுஷங்க இருக்காங்கனு புரியுது. :))))

  பதிலளிநீக்கு
 4. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. ரசிக்க வைத்த காணொளி.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. ரசித்தேன்.....

  போகோ சேனலில் நிறைய இம்மாதிரி வீடியோக்கள் வருகின்றன.....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!