வெள்ளி, 22 நவம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131122:: முடிச்சு!


8 கருத்துகள்:

 1. அட்டகாசம். ஆனா மின்னல் மாதிரி வந்துட்டு மின்னல் மாதிரி போறதால எப்படி முடிச்சு விழுதுன்னு தெளிவாத்தெரியலை.

  பதிலளிநீக்கு
 2. இது என்னது ?

  கர்மாக்கள் செய்யும்பொழுது கையிலே தர்பை பவித்ரம் செய்கிறோம். அதை போடுவதும் கர்மா முடிந்தபின்னும் அவிழ்க்கிறோம் .

  அதே போல் தானே இருக்கிறது. இதில் என்ன விந்தை ?

  தி. நகர் அயோத்யா மண்டபம் வாசல் ப்ளாட்பாரத்தில் ஒரு நிமிஷத்துக்கு அறுபது முடிச்சுகள் போடுகிறார்கள்.

  அது சரி. ஆனால்,

  முடிச்சவுப்பது தனிக்கலை.

  அதைக் கற்றதில்லை. அனுபவமும் இல்லை.

  ஸோ ஸாரி .

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. ஆஹா... மின்னல் வாம்மான்னு சொல்லுற மாதிரியில்ல இருக்கு... இதைப்பார்த்து வடிவேல் நிலமை ஆயிருச்சுண்ணா.

  பதிலளிநீக்கு
 4. காணொளியை உங்கள் பக்கத்திலோ யூ விலோ பார்க்க முடியவில்லை மாலை மீண்டும் பார்க்க முயல்கிறேன்....

  பதிலளிநீக்கு
 5. முடிச்சுப் போட நல்லாவே சொல்லிக் கொடுக்கிறாங்க. ஆனால் எனக்கு என்னமோ முதல்லே வந்த தேவதையும், அதோட மாஜிக்கும் தான் பிடிச்சது. :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!