Saturday, November 23, 2013

சென்ற வார....


1) பாராட்டப் பட வேண்டிய ஹரிராம் சந்தர். கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தண்டவாளத்தின் விரிசலை ரயிலின் டிரைவர் அறியக் கூடிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்.
 


 
 


இந்தச் செய்திக்கு கல்கியில் படித்த இந்தச் செய்தியும் வலு சேர்க்கிறது.
 


 
3) மதுரை மாணவி விடுமுறை நாட்களை தனக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றிய ஆர்த்தியின் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்கும் வர வேண்டும்.
 


 
4) ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
 

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல என்று சாதித்துக் காட்டும் ஸ்ரீவித்யா.
 
 
 


 
6) இப்போதெல்லாம் தங்கள் 'கடமை'யை ஒழுங்காகச் செய்தாலே பாராட்டுதான். ஆனால், அதற்கும் மனமும், துணிவும் இருக்க வேண்டுமே... அப்படி ஒரு மனிதர், அதிகாரி கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியாளர் சந்திரசேகர் சாகமுரி.
 
 7) சினிமாவில் மட்டும்தான் ஒரு பாடல் காட்சியிலேயே அற்புதங்கள் நடக்குமா?  நிஜத்திலும் நடக்கும். ஒரு பொண்ணு நினைச்சா...

11 comments:

sury Siva said...

இரும்பு மனுஷியை அவரது முக நூலிலே சென்று பார்த்தேன்.

இந்திரா காந்திக்கு நிகராக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

பெண் ஒன்று நினைத்து விட்டால் அதை முடித்து விட முடியும்.

யூ பிகம் வாட் யூ பிலீவ்
யத் பாவம் தத் பவதி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயங்களை பகிரும் உங்கள் பணியும் பாணியும் தொடரட்டும். சுட்டிகளில் சென்று படிக்கிறேன்.....

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் உற்சாகமளிப்பவை... நன்றி...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பான தொகுப்பு. ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.

Geetha Sambasivam said...

அனைத்தும் அருமையான செய்திகள். வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

கல்கி செய்தி தெளிவாகத் தெரியவில்லையே!! மற்ற எல்லாமே வழக்கம்போல நற்செய்திகள். :-)

rajalakshmi paramasivam said...

நல்ல செய்திகலித் தேடிப்பிடித்து வெளியிடுவதற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

சே. குமார் said...

அருமையான செய்திகளை தேடிப்பிடித்து வெளியிடுகிறீர்கள் அண்ணா...
அருமை...

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்குரியவர்கள். நல்ல செய்திகள். பார்வையற்றவர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

புலவர் இராமாநுசம் said...

நல்ல தொகுப்பு ! சாதனைப் பெண்ணிற்கு பாராட்டு!

ஸ்ரீராம். said...

சுப்பு தாத்தா.
வெங்கட்.
DD.
TNM.
கீதா சாம்பசிவம்.
ஹுசைனம்மா.
raajalakshmi paramasivam.
சே. குமார்.
ராமலக்ஷ்மி.
புலவர் ஐயா.

கருத்துரைகளுக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!