ஞாயிறு, 3 நவம்பர், 2013

ஞாயிறு 226:: எங்கிட்ட மோதாதே!


                     

9 கருத்துகள்:

  1. இதுலே நீங்க எங்கன இருக்கீக ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. சுப்புத் தாத்தா
    நான் கேமிராவுக்குப் பின்னாடி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தலைப்பு:)! தற்காப்புக் கலை அவசியமே. கேமராவுக்கு பின்னால் நின்றது நீங்கள்தானா? நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  4. எங்க அப்புவும் கத்துக்கறது. :))) வீட்டில் உள்ள சாமான்களுக்கும், அவளோட மாமாவின் தொப்பைக்கும் எப்போவும் ஆபத்து! :)))) அதிலே தான் அதோட ப்ராக்டிஸ் நடக்குது.:)))) குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் இத்தகைய கலைகளை அவசியம் கற்றுத் தர வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இந்த தற்காப்பு கலை எங்க காலத்துலே சொல்லிக்கொடுக்கல்லயே ?

    கத்துக்கிட்டு இருந்தா இந்த கிழவி கிட்ட இத்தனை கஷ்டப்பட வேண்டாமே ..

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகளுக்கு தற்காப்பு கலை மிகவும் நல்லது.
    படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தேவையான தற்காப்பு கலை.....

    நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  8. இப்பவே யெல்லோ பெல்ட். இன்னும்
    படிப்படியாக மேலும் முன்னேறட்டும்.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!