ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஞாயிறு 229:: நினைவிருக்கின்றதா?

             
                      
இது சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். யார், என்ன, எங்கே விவரங்கள் பதியுங்கள் பார்க்கலாம். 
                 

8 கருத்துகள்:

 1. ஜான் கென்னடியை சுட்ட ஆஸ்வால்ட்டை வேறு ஒருவர் சுடும் காட்சி. சரியா? தேதியை வைத்து கண்டு பிடித்தேன். ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 2. படத்தைப் பார்த்ததும் ஊகித்தேன். இணையத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் அவசியமின்றி விடை கிடைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 3. இன்று கென்னடியின் 5௦ வது நினைவு தினம் என செய்தி படித்ததால் எனக்கும் இது நினைவுக்கு வந்தது !

  பதிலளிநீக்கு
 4. விடை சொல்லிட்டாங்க!

  அதுனால இல்லாத மூளையை கசக்க வேண்டிய அவசியம் இல்லை! :)

  பதிலளிநீக்கு
 5. தெரியாத தகவல் தெரிஞ்சிகிட்டேன் நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!