16.11.13

கடந்தவார நல்ல செய்திகள்


1) அன்னயாவினும் புண்ணியம்கொடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.. பொன்னுச்சாமி.
 


 
2) செய்யும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்வது என்றால் என்ன? தன் பணியை தன் பாணியில் அசத்தும் பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ் அகமது.
 


 
3) மண்ணைக் காக்க மரம் வளர்க்கும் செயலை ஊக்குவிக்கும் மாமுண்டியாப் பிள்ளை.
 



4) திருநங்கைகள் மின் தொடர் வண்டிகளிலும் வெளியூர் செல்லும் ரயில்களிலும் வந்து பிச்சை என்ற பெயரில் செய்யும் தொல்லைகள் குறித்து சமீபத்தில் தினமணியில் ஒரு கட்டுரை வந்திருந்தது. இங்கு வாழ்வைத் துணிச்சலுடன் பாஸிட்டிவாக எதிர்கொள்ளும், கார்மெண்ட் தொழிலில் கலக்கும், சில திருநங்கைகள் பற்றிப் படிக்கலாம்.


14 கருத்துகள்:

geethasmbsvm6 சொன்னது…

நல்ல செய்திகளுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நல்லசெய்திகள் மகிழ்வளிக்கின்றன்..!

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான செய்திகள்.
அருமையான பதிவு.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான செய்திகள்...

நன்றி...

Yaathoramani.blogspot.com சொன்னது…

நமபிக்கையூட்டிப்போகும்
நல்ல செய்திகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான பகிர்வுகள், நிச்சயம் அனைத்தும் தொகுக்க சிரமப்பட்டு இருப்பீர்கள், தங்கள் தளத்தை என் விருப்பத் தளப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன். நன்றிகள்!

RajalakshmiParamasivam சொன்னது…

இந்தியாவில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதைத் தவறாமல் வெளியிட்டு நம்பிக்கை வளர்க்கும் உங்களுக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான செய்திகள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

/என்னுடைய இலக்கு ஒரு மதிக்கத்தக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான்/

அசத்துகிறார் ஆட்சியர்.

ஸாதிகா சொன்னது…

மனதினை வருடிச்செல்லும் அருமை செய்திகள்.நன்றி.

Bingo சொன்னது…

your blog is very informative to know about the local news. Keep going.

Unknown சொன்னது…

செய்திகள் அருமை...

கவியாழி சொன்னது…

நல்ல செய்திகள் மனதுக்கு இதமாய் இருக்கிறது.இன்னும் மனிதம் வாழ்வதை சொல்கிறது.தொடரட்டும் இதுபோன்ற தங்களின் பணி.வாழ்த்துக்கள்

middleclassmadhavi சொன்னது…

++++
ஒரு வாரத்திற்குத் தாங்கும்!! :-))