ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஞாயிறு 228:: சரியா இருக்கா?


           

8 கருத்துகள்:

 1. அதான் கொடுத்தாச்சே..

  கொடுத்தப்பறம் சரியா தப்பா அப்படின்னு கேட்கறதுதான் சரியில்ல.

  அது சரி.

  அந்த சி. என். ஆர். ராவ் அப்படின்னு ஒருவருக்கும் தந்தாங்களாமே ?

  அவரும் கிரிக்கட் ப்ளேயரா ? எத்தனை சென்சுரி போட்டு இருக்கார் !!!


  சுப்பு தாத்தா.

  படம் புரியல்லே. அதான் இந்த கமெண்ட்.

  பதிலளிநீக்கு
 2. படம் அருமையாக வித்தியாசமாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. சரியா இல்லை. ஸ்க்வாஷ் விளையாடும் இடமா? வெளியே இருந்து எடுத்தது?

  பதிலளிநீக்கு
 4. எடுக்கும்போது எதோ வித்தை நடந்த மாதிரி இருக்கு! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!