நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
நல்லாத் தான் இருக்கு. நிஜமான ஹெலிகாப்டர் இல்லைங்கறவரைக்கும். ஹிஹிஹி! :))))))
உப்கார் எஸ்டேட் என்று போட்டு ஒரு ஹெலிகாப்டர் போட்டால் என்ன அர்த்தம் ?உப்பும் காரமும் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்கிறார்களா ?சுப்பு தாத்தா.
அதெல்லாம் இல்ல. எஸ்டேட் வாங்கின பணத்தை நம்மகிட்டே இருந்து எடுத்துட்டுப் பறந்துடுவாங்க.:)
சுப்புத் தாத்தாவின் கருத்து - சூப்பர்!
காத்துல வீடு கட்டி கொடுப்போம்னு சொல்றங்கோலோ ....
அட! சூப்பர்!
பெங்களூரு டு சேலம் பைபாஸில் இதை பார்த்திருக்கிறேன்..
அருமை:)!
சூப்பர்...
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்து ராக்கெட்டோ, கப்பலோ கூட வைப்பாங்க போல.
நல்ல க்ளிக்! வட இந்தியாவில் ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டி இப்படி விமானம் போல வடிவமைத்திருந்தார்கள்.... எந்த ஊர் என்ற நினைவில்லை.....
சென்னை, ஆதம்பாக்கத்திலும் முன்னர் ஒரு வீட்டின் தண்ணீர்த் தொட்டிக் கப்பல் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுத்தெருனு நினைக்கிறேன். அந்த வீட்டை அடையாளம் சொல்லியே அங்கே போவோம். இப்போ இருக்கானு தெரியலை.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
நல்லாத் தான் இருக்கு. நிஜமான ஹெலிகாப்டர் இல்லைங்கறவரைக்கும். ஹிஹிஹி! :))))))
பதிலளிநீக்குஉப்கார் எஸ்டேட் என்று போட்டு ஒரு ஹெலிகாப்டர் போட்டால் என்ன அர்த்தம் ?
பதிலளிநீக்குஉப்பும் காரமும் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்கிறார்களா ?
சுப்பு தாத்தா.
அதெல்லாம் இல்ல. எஸ்டேட் வாங்கின பணத்தை நம்மகிட்டே இருந்து எடுத்துட்டுப் பறந்துடுவாங்க.:)
பதிலளிநீக்குசுப்புத் தாத்தாவின் கருத்து - சூப்பர்!
பதிலளிநீக்குகாத்துல வீடு கட்டி கொடுப்போம்னு சொல்றங்கோலோ ....
பதிலளிநீக்குஅட! சூப்பர்!
பதிலளிநீக்குபெங்களூரு டு சேலம் பைபாஸில் இதை பார்த்திருக்கிறேன்..
பதிலளிநீக்குஅருமை:)!
பதிலளிநீக்குசூப்பர்...
பதிலளிநீக்குஎப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்து ராக்கெட்டோ, கப்பலோ கூட வைப்பாங்க போல.
பதிலளிநீக்குநல்ல க்ளிக்! வட இந்தியாவில் ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டி இப்படி விமானம் போல வடிவமைத்திருந்தார்கள்.... எந்த ஊர் என்ற நினைவில்லை.....
பதிலளிநீக்குசென்னை, ஆதம்பாக்கத்திலும் முன்னர் ஒரு வீட்டின் தண்ணீர்த் தொட்டிக் கப்பல் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுத்தெருனு நினைக்கிறேன். அந்த வீட்டை அடையாளம் சொல்லியே அங்கே போவோம். இப்போ இருக்கானு தெரியலை.
பதிலளிநீக்கு