சனி, 2 நவம்பர், 2013

இனிய வாழ்த்துகள்!

                

12 கருத்துகள்:

 1. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள நம்பள்கி... உங்கள் தளத்துக்கு வர முயற்சி செய்தால் "
  Profile Not Available"
  என்று வருகிறது. இரண்டு மூன்று நாட்களாக நானும் ஒவ்வொரு தளத்திலும் உங்கள் பின்னூட்டம் கண்டு முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. இனியா வாழ்த்துக்கள்.

  சாரி. சாரி.. ஹி ...ஹி ...

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  There is a lot of doubts with regard to accepting to the google offer of one unique id number that is beinng offered to several of our bloggers who have more than ten followers.

  Some of them report that a few of their blogs ( particularly when they have more than one on the same id ) have reportedly been lost. They are not recoverable.

  I would request someone to clarify the point.

  Google groups are so far silent on this.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. ‘எங்கள்’ நண்பர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. இனிய தீபாவளி வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. தீபாவளி நன்னாள் வாழ்த்துகள் எங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு

 9. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 10. நன்றி. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அழகிய படம்.

  பதிலளிநீக்கு
 11. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!