வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140808:: லக்ஷ்மி பாரம்மா !


 
      

13 கருத்துகள்:

  1. வணக்கம்

    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  2. வ்ரலஷ்மி விரதத்தை
    வரவேற்கும் பகிர்வு..!

    பதிலளிநீக்கு

  3. மனம் கவர்ந்த பாடல் இந்தப் பாடலைத் தமிழ்ப்படுத்த முயன்று சரியாக வார்த்தைகள் வந்து விழாததால் கைவிட்டபாடல். இந்தப் பக்கத்தில் வரலக்ஷ்மி நோன்பு பிரசித்தம்

    பதிலளிநீக்கு
  4. பொருள் என்னென்று தெரியாத போதும், பாடல் மிக உருக்கமாகமானது. மிகப் பிடிக்கும்.
    மனவமைதிக்கு மிக இனிய பாடல்.

    பதிலளிநீக்கு
  5. வரலக்ஷ்மி நோன்பு மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போய் நோன்பில் கலந்து கொள்வேன். எங்க வீட்டில் நோன்பு இல்லாட்டியும் கொழுக்கட்டை உண்டு. அது போல் ஸ்ரீரங்கம் வந்ததும் கூடப்பண்ணிக் கொண்டு வருகிறேன். இங்கேயும் இன்னிக்குக் கொழுக்கட்டை வைத்து நினைவு கூர்ந்தாயிற்று. படம் எடுக்கலை. :) எடுத்திருந்தாலும் இங்கே அப்லோட் பண்ணவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  6. ஜிஎம்பி சார், இந்தப்பாடலின் தமிழாக்கம் ம்காநதி ஷோபனா பாடிக் கேட்டிருக்கேன். வரிகள் மறந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்......மிகவும் ரசித்தோம்.....பாலமுரளிகிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்...அருமையாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  8. எல்லாருக்கும் வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சுந்தரத் தெலுக்கு என்று பாரதி சொன்னதும் சரிதான் !

    பதிலளிநீக்கு
  10. இப்பாடல் யாக்கப்பட்ட மொழி தெலுங்கா? கன்னடமா?
    அறிய ஆவல்.
    யாத்தவர் யார்?

    பதிலளிநீக்கு
  11. பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- பாடல் எழுதியவர் புரந்தர தாசர். பாடலின் கடைசியில் வரும் கேட்டுப்பாருங்க.கன்னடம் தான் மூலம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!