ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஞாயிறு 266 :: கூழானாலும் ...

                         
                            

11 கருத்துகள்:

  1. அண்ணார்ந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
    அதன் அருகினில் இந்த மாதிரி ஒரு சிறுவனை குளிப்பாட்டி.........
    பொன்னான உலகென்று பெயருமிட்டால்
    இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

    பதிலளிநீக்கு
  2. அருமை. குளித்துவிட்டு இட்லியும் சாப்பிடட்டும்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    இரசிக்கவைக்கும் படம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சுத்தம் சோறு போடும் என்று உணர்ந்த சிறுவன்! அழகான க்ளிக்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இந்த குளியலில் உள்ள சுகம் ,பங்களா ஷவர் பாத்தில் குளித்தாலும் கிடைக்காது !

    பதிலளிநீக்கு
  6. மனதை வருத்திய ஒரு படம். இந்தியா ஏழை நாடா? கண்டிப்பாக இல்லை......ஏழை நாடு ஏழை நாடு என்று நாம் சொல்லி சும்மா சீன் போடுகின்றோம்.... பணக்கார மாளிகைகளில் குவிந்துள்ள பணம் பரவலாக டிஸ்ட்ரிப்யூட் ஆகி இருந்தால், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அரசே நல்ல கல்வி வழங்கும் என்றால், இந்தப் பையன் குளிப்பதற்கு ஒரு சின்னத் தடுப்புச் சுவாராவது இருந்திருக்கும்....

    இந்தப்படத்தில் இருப்பது போல தலைகள் நேரில் பார்க்கத்தானே செய்யும்? தலைகளுக்கு கொஞ்சமாவது வெட்கம் வருமா? மனசாட்சி கேள்வி எழுப்புமா?

    பதிலளிநீக்கு
  7. அவ்வையைப் படித்தவனா அவன்? அல்லது அவலங்களின் வெளிப்பாடா?படத்துக்கு ஏற்ற ஒளி....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!