ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஞாயிறு 288 :: அடாது மழை பெய்தாலும் ...

  
விடாது கச்சேரி கேட்க வந்தவர்கள் - நாரத கான சபா வாசல் 
                     டிசம்பர் 29 2014  மாலை 

10 கருத்துகள்:

 1. நமக்கும் கச்சேரிக்கும் ரொம்ப தூரம்

  பதிலளிநீக்கு
 2. சின்ன வயசில் மதுரையில் ஆடி வீதி, காக்காத்தோப்புத் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற இலவசக் கச்சேரிகளைக் கேட்டு ரசித்ததோடு சரி. பாடகர்கள் அனைவரும் ஜாம்பவான்களே. வீணை சிட்டிபாபு, மதுரை மணி ஐயர், எம்.எஸ். எம்.எல்.வி. டிகேபி, சீர்காழி, ஃப்ளூட் மாலி போன்றோர். மார்கழிமாதக் கச்சேரிகள் மட்டுமில்லாமல் நவராத்திரிக்கும் நடைபெறும். சென்னையில் கச்சேரிகளுக்குப் போனதில்லை. :))))

  பதிலளிநீக்கு
 3. கச்சேரியை கேட்க கார்களும் படையெடுத்தனவோ? அழகான க்ளிக்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. கார்களில் வருபவர்களுக்குத் தான் அடாது மழையானாலும் கச்சேரி கேட்க முடியும். 1960 -களில் பெங்களூருவில் ஒரு முறை ஃப்ளூட் மஹாலிங்கத்தின் கச்சேரி கேட்க டிக்கெட் வாங்கிப் போனேன். ஒரு அரை மணி நேரத்தில் இசை எல்லாம் எனக்கு ஒரே மாதிரி இருப்பதாகத் தோன்ற வெளியில் வந்து விட்டேன். இசைப் பிரியர்கள் என்னுடைய அவுட் பாஸை வாங்க மொய்த்து விட்டனர்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா.

  இவர்கள் எதையும் தாங்கும் வல்லமை உடையவர்கள்...
  அழகிய படம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. அடாது மழை பெய்தாலும் காரில் வருபவர்கள் விடாது கச்சேரி கேட்கலாம்...நடந்து வருபவர்கள், இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்குத்தான் அடாது....புகைப்படம் அருமை! ஆனால் ஏன் இப்படித் தாருமாறாக நிறுத்தியிருக்கின்றார்கள் பார்க்கிங்க் ஸ்லாட் இருந்தும்....

  பதிலளிநீக்கு
 7. // வல்லிசிம்ஹன் said...
  yaaroda kaccheri ma. thanks for the picture.//

  Gayathri Venkataraghavan.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!