வெள்ளி, 30 ஜனவரி, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150130 :: படம்பார்த்துக் கதை சொல்லுங்கள்!

               
மணிரத்னம்காரு தெலுகுல படம் சேச்னாரா?


         

10 கருத்துகள்:

 1. அஹா அடுத்த பேய்ப்படமா. :)

  இருட்டு அப்புறம் ரெண்டு வரி வசனம் இது தவிர மணிரத்னம் டச் ஏதுமில்லை :)

  பதிலளிநீக்கு
 2. ரசித்துப் பார்த்தேன். நல்ல ரசனை/ சரி .கதைதான் என்ன.?

  பதிலளிநீக்கு
 3. நல்ல மேக்கிங்க்! செம சினிமேடோக்ராஃபி.

  பதிலளிநீக்கு
 4. இது பேய்படம் இல்லை சகோதரி தேனம்மை. இந்து சிந்து இரட்டையர்கள். ஆள்மாறாட்டத்தில் ஷூட் என்ற பெயரில் ஒரு கொலை...ஆள் மாறிவிடுகிறது அப்புறம் இரட்டையரில் மற்ற பெண் பழிவாங்கல்....அப்படித்தான் நாங்க புரிஞ்சுக்கிட்டது...

  பதிலளிநீக்கு
 5. இது போன்ற கொலை படங்களில் திரைக்கதை மிக மிக முக்கியம்...இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் ...பார்வையாளர்களுக்கு புரிவதில் கஷ்டம் இருக்காது. ...ஆனால் கொலை படத்துக்குத் தேவையான பிஜிஎம், எடிட்டிங்க், ஒளிப்பதிவு அவை அருமை. திரில்லர் என்ற ஒரு ஃபீல் வருகின்றது....

  பதிலளிநீக்கு
 6. பயமே வரலையே! பேய் பழி வாங்கப் போகுதா? இல்லை நிஜமான பெண்ணேவா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!