ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஞாயிறு 287:: ஆயிரம் மலர்களே மலருங்கள்!                    

11 கருத்துகள்:

 1. யார் வீட்டு தோட்டத்தில் பூத்த மலர்களோ?
  கொள்ளை அழகு

  பதிலளிநீக்கு
 2. பூக்கள் எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சி தருபவை

  பதிலளிநீக்கு
 3. இருங்கள். எண்ணிப் பார்க்க வேண்டாமா.?

  பதிலளிநீக்கு
 4. பாராட்டியவர்களுக்கு நன்றி.
  இதோ சில பதில்கள்:
  இது உதகை மலர்க் கண்காட்சியில் சுட்டது.

  Thenammai Lakshmanan said...
  Refreshing :) KGG 280 enna 365 post podungka.. :) :)

  குறைந்தபட்சம் இருநூற்று எண்பது. அதிகபட்சம் ....... பார்க்கலாம்!

  ஜி எம் பி சார்! எண்ணிப் பார்த்ததும் சொல்லுங்க. எவ்வளவு குறைகிறதோ அவைகளை மீதியுள்ள ஞாயிறுகளில் வெளியிட்டுவிடலாம்!

  பதிலளிநீக்கு
 5. கண்ணைக் கவரும் கலர்ஃபுல் பூக்கள்! அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
 6. ஆயிரம் இருக்காதேனு சொல்ல நினைச்சால் ஏற்கெனவே எல்லோரும் வந்து சொல்லிட்டாங்க! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!