ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஞாயிறு 289 :: பின்னுகிறார்!

             

இது  ஒரு  பை  மீது  காணப்பட்ட  ஓவியம்!
                        

21 கருத்துகள்:

 1. பூம்புகார் விற்பனை நிலையத்தில் இந்த தஞ்சை ஓவியத்தை மகன் வாங்கி சென்றான்.

  மிக அழகான ஓவியம்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பின்னலைப் பின் நின்று இழுத்தான்....

  தீராத விளையாட்டு பிள்ளை. அந்தக் கால கவிதை.
  பாரதியார் எழுதியது.


  டோன்ட் ஏப் ஹிம் அண்ட் கெட் இண்டு ட்ரேபிள்

  தட் இஸ் டிவைன் டீசிங்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அழகு இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஆஹா! சூப்பர்.ஓவியத்தை தேர்ந்தெடுத்தவர்கள் கலைநயம் மிக்கவர்கள் என்பதை காட்டிவிட்டார்கள்

  பதிலளிநீக்கு
 5. //இது ஒரு பை மீது காணப்பட்ட ஓவியம்! //
  3.141592653589793238462643383279502884197169399375105820974944592307816406286 ...

  பதிலளிநீக்கு
 6. அழகாய்ப் பின்னட்டும். கொண்டையும் போட்டு விடட்ட்டும். :)

  பதிலளிநீக்கு
 7. அழகான ஓவியம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. ஆஹா .ஆண்டாளுக்கன்றோ தலை பின்னிவிடுகிரன். அப்போ கண்டிப்பாய்க் கொண்டையும் போட வேண்டும். மிக மிக அழகு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இன்னிக்குத் "திங்க" ஒண்ணுமே இல்லையா? :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!