வெள்ளி, 2 ஜனவரி, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150102 :: vaazhththukal!


முழுவதும் பாருங்கள்.  
முத்து படத்தில் ரஜினி கேட்டதை 
தர்றாரு வாங்கிக்குங்க! 
   

10 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இதுக்குத்தான் முழுதும் பாருங்கன்னு சொன்னீங்களா?
  முத்து படத்துல ரஜினி இப்படி கேக்கலையே

  பதிலளிநீக்கு
 4. முழுவதும் பார்க்க முடியவில்லையே...! பாதிதானே தெரிகிறது.....!. இருந்தாலும் கொடுத்தது பெறப்பட்டது நன்றி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஹாஹ்ஹஹஹ்ஹ் பெற்றுக் கொண்டோம்! ரொம்ப நன்றி!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. எனக்கு வந்து சேருவதற்குள் காற்றில் கரைந்து விட்டதே :)

  பதிலளிநீக்கு
 7. கொடுத்தது கிடைத்தது...
  வாழ்த்துக்கள் அண்ணா....

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/hawa-mahal.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  காணொளி கண்டேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!